News September 10, 2025

கன்னியாகுமரி: மிலிட்டரி வேலை ரெடி! APPLY NOW

image

மத்திய எல்லை பாதுகாப்பு படையில் (BSF) ரேடியோ ஆபரேட்டர், ரேடியோ மெக்கானிக் பணிகளில் 1,121 காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 12th படித்தவர்கள் மற்றும் ஐடிஐ படித்தவர்கள் <>இங்கே கிளிக் செய்து<<>> ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம். இதில் ரூ.25,500 முதல் ரூ.81,700 வரை சம்பளம் வழங்கப்படும்.ஆர்வமுள்ளவர்கள் செப்.23 க்குள் விண்ணப்பிக்க வேண்டும். ராணுவத்தில் சேர சூப்பர் வாய்ப்பு! SHARE பண்ணுங்க.

Similar News

News September 10, 2025

குமரி எஸ்.பி எச்சரிக்கை

image

தேங்காபட்டினம் மாதாபுரம் பகுதி ஜெயின் மெலார்டு (46) போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, மாவட்ட எஸ்.பி அறிவுறுத்தலின்பேரில் குண்டர் சட்டத்தில் கைது செய்ய ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில், குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோர் மீது குண்டர் சட்டம் பாயும் என மாவட்ட எஸ்.பி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

News September 10, 2025

ஆசாரிபள்ளம் மருத்துவமனையில் 2500 பேருக்கு சிகிச்சை

image

ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தினசரி 2500 வெளி நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர் என கல்லூரி முதல்வர் லியோடேவிட் தெரிவித்துள்ளார். விடுமுறை நாட்களில் 1000-க்கும் அதிகமானோர் வருவதாக கூறிய அவர் மருத்துவமனை வரும் நோயாளிகளுக்கு சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறினார். நாளுக்கு நாள் நோயாளிகள் வருகை அதிகமாக உள்ளது என்றும் தெரிவித்தார்.

News September 10, 2025

நாகர்கோவில்: வங்கி வேலை அறிவிப்பு

image

இந்திய ரிசர்வ் வங்கியில்(RBI) கிரேடு B ஆட்சேர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 120 காலிப்பணியிடங்கள் உள்ள நிலையில் பட்டப்படிப்பு படித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். ஆர்வமுள்ளவர்கள்<> இங்கே கிளிக் செய்து<<>> செப்.30 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். குமரி மாவட்டத்தில் வங்கி, போட்டி தேர்வுக்கு தயாராகி வரும் மாணவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம். உங்களது நண்பர்களுக்கு SHARE செய்யுங்கள்.

error: Content is protected !!