News September 10, 2025
தர்மபுரி: பாராமெடிக்கல் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்

தர்மபுரி மருத்துவக் கல்லூரியில் பாராமெடிக்கல் சான்றிதழ் படிப்புகளுக்கு 100 காலி இடங்களுக்கு விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ளது. www.dmcdpi.tn.gov.in என்ற இணையதளத்தில் 12.09.2025க்குள் விண்ணப்பிக்க வேண்டும். உதவித்தொகையுடன் கூடிய பாரா மெடிக்கல் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க தருமபுரி மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்.
Similar News
News September 10, 2025
எஸ்.பி அலுவலகத்தில் குறை தீர் முகாம்

தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் இன்று தருமபுரி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீதரன் தலைமையில் பொதுமக்களின் குறை தீர்க்கும் முகாம் நடைபெற்றது .இந்நிகழ்வில் காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் ஆகியோர் உடனிருந்தனர். பொதுமக்களால் வழங்கப்பட்ட 57 மனுக்கள் மீது விசாரணை செய்யப்பட்டு, 57மனுக்களுக்கும் தீர்வுகாணப்பட்டது.
இன்று புதிதாக 45 மனுக்கள் பெறப்பட்டன.
News September 10, 2025
தர்மபுரி: விபத்தில் சமையல் மாஸ்டர் பலி

தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்த கன்னிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சமையல் மாஸ்டர் பூவரசன். இவரது மனைவி பூர்ணிமா. இவர்களுக்கு கடந்த, 7 மாதங்களுக்கு முன் திருமணமானது.நேற்று (செப்-9) அவர் தர்மபுரி-கிருஷ்ணகிரி நெடுஞ்சாலையில் கெரகோடஹள்ளி அருகே சென்றபோது, அங்கு நின்றிருந்த சரக்கு லாரியின் பின்பக்கம் பைக் மோதியது. இதில் பூவரசன், சம்பவ இடத்திலேயே பலியானார்.
News September 10, 2025
தர்மபுரி: மின் துறையில் SUPERVISOR வேலை!

தர்மபுரி மக்களே மத்திய அரசின் மின்சாரத் துறையில் கள பொறியாளர் & மேற்பார்வையாளர் பணிக்கு 1,543 காலியிடங்கள் உள்ளது. இதற்கு BE / B.Tech / B.Sc படித்தவர்கள் விண்ணபிக்கலாம். சம்பளமாக ரூ.23,000 முதல் ரூ.1,20,000 வரை வழங்கப்படும். இங்கு <