News September 10, 2025
ராணிப்பேட்டை: மின்சார பிரச்சனையா? இதோ தீர்வு!

ராணிப்பேட்டை மக்களே சமீப காலமாக மின்சாரம் பாய்ந்து அசம்பாவிதங்கள் நடந்து வருகிறது. உங்கள் பகுதிகளில் மழைக்காலங்களில் மழை நீரில் மின் வயர் அறுந்து விழுந்தலோ, டிரான்ஸ்பார்மர் தீப்பற்றி எரிந்தலோ,எதிர்பாராத மின்தடை, விட்டில் ஏற்படும் மின்சார பிரச்சனைகளுக்கு தமிழக அரசின் மின் நுகர்வோர் சேவை மையம் மூலம் ‘9498794987’ என்ற எண்ணில் உங்கள் வீட்டிலிருந்தே புகார் கொடுக்கலாம். மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க
Similar News
News September 10, 2025
ராணிபேட்டை: திமிரி கொலை வழக்கில் இரட்டை ஆயுள்

ராணிபேட்டை மாவட்டம், திமிரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மோசூர், நாகன்புரடை கிராமத்தில் தாய் மற்றும் தந்தையை கொலை செய்த வழக்கில் முரளிதரன் என்பவர் மீது திமிரி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்பட்டார். முதலாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில் அவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டு 2000 அபராதம் விதிக்கப்பட்டது.
News September 10, 2025
ராணிப்பேட்டை: ரேஷன் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு

ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்யாததால் நமக்கு பின்னால் வந்தவர்கள் நமக்கு முன்னால் பொருட்கள் வாங்கி செல்வர். இந்த சிக்கலை தீர்க்க இங்கு <
News September 10, 2025
ராணிப்பேட்டை ஓர் பார்வை!

▶நகராட்சிகள்
ஆற்காடு, இராணிப்பேட்டை, வாலாஜாபேட்டை,மேல்விஷாரம், சோளிங்கர், அரக்கோணம்
▶பேரூராட்சிகள்
கலவை, காவேரிப்பாக்கம், நெமிலி, திமிரி, பனப்பாக்கம், தக்கோலம், விளாப்பாக்கம்
▶ஊராட்சி ஒன்றியங்கள்
அரக்கோணம் வாலாஜாபேட்டை, நெமிலி, ஆற்காடு , திமிரி, சோளிங்கர், காவேரிப்பாக்கம்
▶சுற்றுலா தலங்கள்
லெட்சுமி நரசிம்மர் பெருமாள் கோவில்,
உங்களுக்கு தெரிந்த சுற்றுலா தளங்களை கமெண்ட் பண்ணுங்க.