News September 10, 2025
அரசு போட்டித்தேர்வு இலவச பயிற்சி மைய துவக்க விழா

விழுப்புரம், வழுதரெட்டி, முன்னாள் அமைச்சர் கோவிந்தசாமி மணி மண்டபத்தில் உள்ள நுாலகத்தில், அரசு போட்டித்தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் இன்று(செப்.10) காலை துவங்கப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு, ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை தாங்குகிறார். விழுப்புரம் எம்.பி., ரவிக்குமார், எம்.எல்.ஏ., லட்சுமணன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.
Similar News
News November 17, 2025
விழுப்புரம்: கேஸ் மானியம் ரூ.300 பெறுவது எப்படி?

கேஸ் மானியம் ₹300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர, எல்பிஜி இணைப்பை ஆதார் அட்டையுடன் இணைக்க வேண்டும். உங்கள் கேஸ் வழங்குநரின் (Indane, HP, Bharat) இணையதளத்திற்குச் சென்று, ‘Link Aadhaar’ விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். நுகர்வோர் எண், மொபைல் எண், ஆதார் ஆகிய விவரங்களை உள்ளிட்டு, OTP மூலம் இணைப்பை உறுதி செய்யலாம். இதன் மூலம் வீட்டில் இருந்தபடியே மானியத்தைப் பெறலாம். இதை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க.
News November 17, 2025
செஞ்சியில் மாபெரும் இலவச சர்க்கரை நோய் மருத்துவ முகாம்

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் வருகின்ற நாள். 23/11/2025. ஞாயிற்றுக்கிழமை
மாபெரும் இலவச சர்க்கரை நோய் மருத்துவ முகாம் இடம்: செஞ்சி திருவண்ணாமலை சாலை, செல்வி தியேட்டர் பக்கத்தில் சிட்டி யூனியன் பேங்க் அருகில் இலவச மருத்துவ முகாம் நடைபெறும். முகாமில் செஞ்சி சுற்றியுள்ள கிராம பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் பெறுமாறு இன்று (16) செஞ்சி அரிமா சங்கம் சார்பில் தெரிவித்துள்ளனர்.
News November 17, 2025
விழுப்புரம்: சுயதொழில் தொடங்க SUPER IDEA!

சுயதொழில் தொடங்க ஆசையா? கவலைய விடுங்க! தமிழக அரசு, மாவரைக்கும் இயந்திரம், நிலக்கடலை தோல் உரிக்கும் இயந்திரம், எண்ணெய் பிழிந்தெடுக்கும் செக்கு இயந்திரம் உட்பட பல்வேறு இயந்திரகளை வாங்குவதற்கு, உழவர்களுக்கு ரூ.5 லட்சம் வரை மானியம் வழங்குகிறது. விருப்பமுள்ள நபர்கள் <


