News September 10, 2025

புதுச்சேரி: B.E./B.Tech முடிச்சிட்டிங்களா? ரூ.50,000 சம்பளம்!

image

புதுவை பட்டாதாரிகளே இந்த வாய்ப்பை Use பண்ணுங்க! Indian Oil Corporation Limited (IOCL) காலியாக உள்ள Graduate Engineer பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. B.E./B.Tech படித்திருந்தால் போதுமானது. சம்பளமாக ரூ.50,000 – ரூ.1,60,000 வரை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <>கிளிக் <<>>செய்து Register கடைசி தேதி 21.09.2025 ஆகும். இந்த தகவலை SHARE பண்ணுங்க!

Similar News

News September 10, 2025

புதுச்சேரி: வங்கி பணம் காணாமல் போகிறதா?

image

உங்கள் Bank Account-யில் திடீரென்று பணம் காணாமல் போகிறதா? போலி வங்கி லிங்க், யூபிஐ, ரிவார்டு மெசேஜ்கள், போலி வேலை வாய்ப்பு, ஷாப்பிங் செய்ய ஆசைப்பட்டு பணத்தை இழந்தால் மோசடியின் ஸ்கிரீன்ஷாட், SMS, E-mail போன்ற ஆதாரங்களை வைத்து, <>இங்கே கிளிக் <<>>செய்து புகார் அளித்து உங்கள் பணத்தை மீட்க முடியும். அல்லது 1930 என்ற எண்ணில் சைபர் கிரைம் போலீசாருக்கு அழைத்து புகார் அளிக்கலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க..

News September 10, 2025

புதுவையில் குடிநீரை வைத்து அரசியல் நாடகம் !

image

புதுச்சேரி அதிமுக செயலாளர் அன்பழகன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில். புதுவையில் சுகாதாரமற்ற குடிநீரால் சிலர் மரணம் அடைந்துள்ளதாக செய்திகள் வருகின்றன.இது மிகவும் வருத்தமளிக்க கூடியது. இதை மையப்படுத்தி திமுக உள்ளிட்ட கட்சிகள் போராட்டம் என்ற பெயரில் அரசியல் நாடகத்தை அரங்கேற்றி வருவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதில் ஆளுநர் , முதல்வர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

News September 10, 2025

புதுச்சேரியில் பாஜகவினர் கொண்டாட்டம்

image

துணை ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றியை கொண்டாடும் வகையில் புதுச்சேரி இந்திரா காந்தி சிலை அருகே மாநிலத் தலைவர் VP.ராமலிங்கம் (Ex-MLA) தலைமையில் இன்று பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடி வருகின்றனர். கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் லட்சுமி நாராயணன் மற்றும் மாநில, மாவட்ட , தொகுதி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!