News September 10, 2025
தி.மலை: சான்றிதழ்கள் பெறுவது இனி ரொம்ப ஈஸி…!

தி.மலை மக்களே, உங்களுக்கு தேவையான
▶️சாதி சான்றிதழ்
▶️வருமான சான்றிதழ்
▶️முதல் பட்டதாரி சான்றிதழ்
▶️கைவிடப்பட்ட பெண் சான்றிதழ்
▶️விவசாய வருமான சான்றிதழ்
▶️சாதி கலப்பு திருமணச் சான்றிதழ்
▶️குடியிருப்புச் சான்றிதழ் மற்றும் இதர சான்றிதழ்களை பெற இந்த <
Similar News
News September 10, 2025
பாராட்டு சான்றிதழ் வழங்கிய மாவட்ட ஆட்சியர்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் இன்று (10.09.2025) மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கு நடைபெற்றது. இந்த கூட்டரங்கில் பள்ளி தொடங்கி நூறாண்டு கடந்த பள்ளிகள் நூற்றாண்டு விழாவைச் சிறப்பாகக் கொண்டாடியதைப் பாராட்டி பாராட்டுச் சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் மாவட்ட ஆட்சியர் மாணவ மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.
News September 10, 2025
தி.மலை விவசாயிகளுக்கு ரூ.7.64 கோடியில் நலத்திட்டங்கள்

திருவண்ணாமலை மாவட்டத்தில் 2025-26 ஆம் ஆண்டு தோட்டக்கலை மானியத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இதில், ரூ.7.64 கோடி நிதியுடன் 1048 ஏக்கரில் நுண்ணீர் பாசனம், பழம் சாகுபடி, காய்கறி விற்பனை வண்டி உள்ளிட்ட பல திட்டங்கள் சிறு, குறு விவசாயிகளுக்கு 90% மற்றும் பிற விவசாயிகளுக்கு 75% மானியத்தில் வழங்கப்படுவதாக ஆட்சியர் தர்ப்பகராஜ் (செப்டம்பர் 10) அறிவித்துள்ளார்.
News September 10, 2025
தி.மலை மக்களே சான்றிதழ்கள் காணவில்லையா?

தி.மலை மக்களே! சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், பிறப்பு/இறப்பு சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் நமக்கு அரசின் திட்டங்களை பெற கட்டாயமாக தேவைப்படும் ஆவணங்கள். இது தொலைந்து விட்டால் இனிமே தாசில்தார் அலுவலகத்துக்கு சென்று அலைய வேண்டாம். வீட்டில் இருந்தபடியே உங்கள் போனில் டவுன்லோடு செய்துக்கொள்ளலாம். <