News September 10, 2025

சிவகங்கை: ரயில்வே வேலைக்கு நாளை கடைசி நாள்

image

சிவகங்கை மக்களே மத்திய ரயில்வே துறையில் காலியாக உள்ள 2418 அப்ரண்ட்டிஸ் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. இதற்கு 10th (அ) ITI தகுதி போதுமானது, மாதம் ரூ.7,700 முதல் ரூ.8,050 வரை சம்பளம் வழங்கப்படும். இது குறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <>இங்கே கிளிக் செய்யவும்<<>>. விண்ணப்பிக்க நாளையே( செப்.11) கடைசி தேதி ஆகும். இதை வேலை தேடுபவர்களுக்கு SHARE பண்ணுங்க.

Similar News

News September 11, 2025

சிவகங்கை: டிகிரி போதும் ரூ.78,000 சம்பளத்தில் வங்கி வேலை..!

image

இந்திய ரிசர்வ் வங்கியில் Grade B ஆபீசர் பணியிடங்களுக்கு 120 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு சம்பளமாக ரூ.78,450 வரை வழங்கப்படுகிறது. ஏதேனும் ஒரு பிரிவில் டிகிரி முடித்தவர்கள் 10.09.2025 முதல் 30.09.2025 ம் தேதிக்குள் இந்த<> லிங்கை கிளிக் செய்து<<>> ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இதற்கான தேர்வுகள் மதுரையில் நடைபெறுகிறது. இந்த பயனுள்ள தகவலை உங்க நண்பர்களுக்கும் SHARE பண்ணி HELP பண்ணுங்க.

News September 11, 2025

சிவகங்கை: இளைஞரிடம் ரூ.8 லட்சம் மோசடி..!

image

சிவகங்கையை சோ்ந்த இளைஞருக்கு இணையவழியில் வேலை தருவதாக ஒருவர் தொடர்பு கொண்டதையடுத்து, அவரது வங்கி கணக்குக்கு ரூ.8 லட்சத்து 32 ஆயிரம் செலுத்தியுள்ளார். இந்தப் பணத்தை பெற்றுக் கொண்ட அவா், இளைஞருக்கான லாபத் தொகையை கொடுக்காமல் ஏமாற்றி வந்தாா். இதுகுறித்து அந்த இளைஞா் சிவகங்கை இணையக் குற்றப் பிரிவு போலீஸாரிடம் புகாா் அளித்தாா். இதுபற்றி சைபர் கிரைம் போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

News September 11, 2025

சிவகங்கை: வாகன அபராதங்களுக்கு முழு தள்ளுபடி

image

சிவகங்கை மக்களே வரும் 13ம் தேதி தேசிய லோக் அதாலத் மூலம் நிலுவையில் உள்ள டிராபிக் பைன்கள் முழுமையாக தள்ளுபடி அல்லது 50% வரை குறைக்கபடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிக்னலில் நிற்காமல் சென்றது, ஓவர் ஸ்பீடு, ஹெல்மெட் அணியாத உள்ளிட்ட 13வகையான அபராதங்களுக்கு தள்ளுபடி பெறலாம். இதற்கு டோக்கன் பதிவு செய்ய<> இங்கு கிளிக் செய்யவும்<<>>. இதை மற்றவர்களுக்கு ஷேர் செய்து உதவுங்கள்.

error: Content is protected !!