News September 10, 2025

ராணிப்பேட்டை: B.SC, B.C.A முடித்திருந்தால் 81,000 வரை சம்பளம்

image

புலனாய்வு துறையில் ஜூனியர் புலனாய்வு அதிகாரி பதவிக்கு 394 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட தொடங்கியுள்ளது. 18க்கு மேல் வயதுடைய இளைஞர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். B.SC (அ) B.C.A போன்ற படிப்புகள் படித்திருக்க வேண்டும் ரூ.81,000 வரை சம்பளம் வழங்கப்படும். சென்னை, வேலூர் பகுதியில் தேர்வு நடைபெறும். விருப்பம் உள்ளவர்கள் இந்த<> லிங்கில்<<>> (செப்-14) விண்ணப்பிக்கலாம். உங்கள் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

Similar News

News September 10, 2025

ராணிப்பேட்டை: ரேஷன் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு

image

ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்யாததால் நமக்கு பின்னால் வந்தவர்கள் நமக்கு முன்னால் பொருட்கள் வாங்கி செல்வர். இந்த சிக்கலை தீர்க்க இங்கு <>க்ளிக் <<>>செய்து Grievance Redressal, விழுப்புரம் மாவட்டம், குடும்ப அட்டை எண் மற்றும் புகார் விவரங்களை குறிப்பிட்டு புகாரளித்தால் உங்கள் கைரேகை 7 – 10 நாட்களில் புதுப்பித்துவிடுவார்கள். புகாரில் தாமதமா : 1967 (அ) 1800-425-5901 அழையுங்க.. SHARE பண்ணுங்க…

News September 10, 2025

ராணிப்பேட்டை ஓர் பார்வை!

image

▶நகராட்சிகள்
ஆற்காடு, இராணிப்பேட்டை, வாலாஜாபேட்டை,மேல்விஷாரம், சோளிங்கர், அரக்கோணம்

▶பேரூராட்சிகள்
கலவை, காவேரிப்பாக்கம், நெமிலி, திமிரி, பனப்பாக்கம், தக்கோலம், விளாப்பாக்கம்

▶ஊராட்சி ஒன்றியங்கள்
அரக்கோணம் வாலாஜாபேட்டை, நெமிலி, ஆற்காடு , திமிரி, சோளிங்கர், காவேரிப்பாக்கம்

▶சுற்றுலா தலங்கள்
லெட்சுமி நரசிம்மர் பெருமாள் கோவில்,
உங்களுக்கு தெரிந்த சுற்றுலா தளங்களை கமெண்ட் பண்ணுங்க.

News September 10, 2025

ராணிப்பேட்டை: வாடகை வீட்டில் இருப்போர் கவனத்திற்கு!

image

ராணிப்பேட்டை மக்களே வாடகை வீட்டில் உள்ளீர்களா? இதை தெரிந்து கொள்ளுங்கள்.ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும்.2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும்.11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும்.வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே அறிவிக்க வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234) புகார் செய்யலாம். ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!