News September 10, 2025

ஈரோடு: NO EXAM ரயில்வேயில் 2418 பணியிடங்கள்!

image

ஈரோடு மக்களே மத்திய ரயில்வே துறையில் காலியாக உள்ள 2418 அப்ரண்ட்டிஸ் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. இதற்கு 10th (அ) ITI தகுதி போதுமானது, மாதம் ரூ.7,700 முதல் ரூ.8,050 வரை சம்பளம் வழங்கப்படும். இது குறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <>இங்கு கிளிக்<<>> செய்யவும். விண்ணப்பிக்க செப்.11 நாளையே கடைசி தேதி ஆகும். இதை வேலை தேடுபவர்களுக்கு SHARE பண்ணுங்க. யாருக்காவது உதவியாக இருக்கும்.

Similar News

News September 10, 2025

ஈரோடு: B.E./B.Tech படித்திருந்தால் வேலை!

image

ஈரோடு மக்களே, Indian Oil Corporation Limited (IOCL) காலியாக உள்ள Graduate Engineer பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு B.E./B.Tech படித்திருந்தால் போதுமானது. சம்பளமாக ரூ.50,000 – ரூ.1,60,000 வரை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <>இங்கு கிளிக்<<>> பண்ணுங்க. கடைசி தேதி 21.09.2025 ஆகும். இதை உங்கள் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க. ஒருவருக்காவது உதவும்!

News September 10, 2025

ஈரோடு: உங்களுடன் ஸ்டாலின் முகாமில் உயிரிழப்பு

image

ஈரோடு மாவட்டம் பவானி நகராட்சிக்கு உட்பட்ட வர்ணபுரம் பகுதியை சேர்ந்த சுப்பிரமணி வயது 72 என்ற முதியவர், முதியோர் உதவித்தொகை வேண்டி மனு கொடுக்க உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமிற்கு வந்தபோது திடீரென மயங்கி விழுந்து மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் ஆம்புலன்ஸில் உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த பவானி போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News September 10, 2025

ஈரோடு: நிலம் வாங்க SUPER அரசு திட்டம்!

image

▶️’நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டத்தில் நிலம் வாங்க ரூ.5 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது
▶️குடும்ப ஆண்டு வருமானம் 3 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்
▶️2.5 ஏக்கர் நஞ்சை நிலம் அல்லது 5 ஏக்கர் புஞ்சை நிலம் வாங்கலாம்
▶️100 சதவித முத்திரைத்தாள்,பதிவுக்கட்டணம் இலவசம்
▶️newscheme.tahdco.com என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கவும்
▶️மேலும் விவரங்களுக்கு உங்கள் மாவட்ட தாட்கோ மேலாளரை அணுகலாம்.SHARE பண்ணுங்க!

error: Content is protected !!