News September 10, 2025

தி.மலை மக்களே இதை நோட் பண்ணிக்கோங்க

image

தி.மலை மாவட்டத்தில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம்கள் நடைபெறுகின்றன. இதில், சாதி சான்றிதழ், பட்டா மாற்றம், மகளிர் உரிமைத் தொகை, மருத்துவ காப்பீட்டு அட்டை, ஆதார், ரேஷன் அட்டை திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. அரசு அலுவலகங்களுக்கு அலையாமல், இந்த லிங்கில்<> கிளிக் <<>>செய்து சிறப்பு முகாம்கள் நடைபெறும் இடங்கள் குறித்து தெரிந்துகொண்டு, நேரில் சென்று விண்ணப்பித்து பயன் பெறுங்கள். SHARE பண்ணுங்க.

Similar News

News September 10, 2025

தி.மலை விவசாயிகளுக்கு ரூ.7.64 கோடியில் நலத்திட்டங்கள்

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் 2025-26 ஆம் ஆண்டு தோட்டக்கலை மானியத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இதில், ரூ.7.64 கோடி நிதியுடன் 1048 ஏக்கரில் நுண்ணீர் பாசனம், பழம் சாகுபடி, காய்கறி விற்பனை வண்டி உள்ளிட்ட பல திட்டங்கள் சிறு, குறு விவசாயிகளுக்கு 90% மற்றும் பிற விவசாயிகளுக்கு 75% மானியத்தில் வழங்கப்படுவதாக ஆட்சியர் தர்ப்பகராஜ் (செப்டம்பர் 10) அறிவித்துள்ளார்.

News September 10, 2025

தி.மலை மக்களே சான்றிதழ்கள் காணவில்லையா?

image

தி.மலை மக்களே! சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், பிறப்பு/இறப்பு சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் நமக்கு அரசின் திட்டங்களை பெற கட்டாயமாக தேவைப்படும் ஆவணங்கள். இது தொலைந்து விட்டால் இனிமே தாசில்தார் அலுவலகத்துக்கு சென்று அலைய வேண்டாம். வீட்டில் இருந்தபடியே உங்கள் போனில் டவுன்லோடு செய்துக்கொள்ளலாம். <>இந்த லிங்கில் <<>>சென்று உங்கள் சான்றிதழ் எண்ணை பதிவிட்டு டவுன்லோடு பண்ணிக்கோங்க. (SHARE)

News September 10, 2025

தி.மலை: வாடகை வீட்டில் இருப்போர் கவனத்திற்கு !

image

தி.மலை மக்களே வாடகை வீட்டில் உள்ளீர்களா? இதை தெரிந்து கொள்ளுங்கள்.ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும்.2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும்.11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும்.வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே அறிவிக்க வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234) புகார் செய்யலாம். ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!