News September 10, 2025

தஞ்சாவூர்: மாவட்ட ஊர்க்காவல் பணி நியமன ஆணை

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த 02.08.2025ம் தேதி நடைப்பெற்ற ஊர்க்காவல் படை தேர்வில் தேர்ச்சி பெற்ற 109 ஆளிநர்களுக்கு பணி நியமன ஆணையை இன்று தஞ்சாவூர் எஸ்பி இராஜாராம் வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியில் ஊர்காவல் படையில் தேர்ச்சிப்பெற்ற ஆளிநர்களுக்கு மக்கள் சேவையில் முழுமையாக ஈடுபடவும், மாவட்ட பாதுகாப்பு பணிகளில் சிறப்பாக பங்கு பெற வேண்டும் எனவும் அறிவுரை வழங்கினார்கள்.

Similar News

News March 6, 2026

தஞ்சாவூர்: இரவு ரோந்து போலீசார் விவரம்

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் (மார்.5) இரவு 10 முதல், காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

News March 5, 2026

தஞ்சை: பீஸ் இல்லாமல் வக்கீல் வேண்டுமா?

image

தஞ்சை மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது. இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ளலாம்.
1. தஞ்சை மாவட்ட இலவச சட்ட உதவி மையம்: 04362-230776
2. தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441
3. Toll Free: 1800 4252 441
4. சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126
5. உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News March 5, 2026

தஞ்சை: தொலைந்த போனை மீட்க சூப்பர் வழி!

image

தஞ்சை மக்களே.. உங்கள் Phone காணாமல் போனாலோ அல்லது திருட்டு போனாலோ பதற்றம் வேண்டாம். <>இங்கே கிளிக்<<>> செய்து, சஞ்சார் சாத்தி என்ற இணையதளத்திற்கு செல்லவும். பின் அதில் செல்போன் நம்பர், IMEI நம்பர், தொலைந்த நேரம், இடம் உள்ளிட்ட தகவல்களை பதிவிட்டு எளிதாக Complaint பண்ணலாம்! உடனே Phone Switch Off ஆகிவிடும். பின்பு உங்கள் Phone-ஐ டிரேஸ் செய்து, Easy-ஆக கண்டுபிடிக்கலாம். SHARE பண்ணுங்க!

error: Content is protected !!