News September 10, 2025
ஈரோடு: கோயிலில் ஏற்பட்ட சோகம்!

திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி அருகே நல்லகட்டிபாளையத்தை சேர்ந்த சீனிவாசன் (வயது 30) என்பவர். நேற்று தனது மனைவி மற்றும் 4 வயது மகளுடன் சென்னிமலை முருகன் கோவிலுக்கு படிக்கட்டுகள் வழியாக நடந்து வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு மீண்டும் படிக்கட்டுகள் வழியாக இறக்கிய போது 630-வது படிக்கட்டில் நெஞ்சுவலி ஏற்பட்டு பரிதாபமாக இறந்து விட்டார். இது குறித்து சென்னிமலை போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
Similar News
News March 12, 2026
மொடக்குறிச்சி: குறைகளை கேட்டறிந்த அமைச்சர் முத்துசாமி!

மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றியம், புதிய விவசாய கூட்டுறவு வங்கி கிளை திறப்பு விழாவிற்கு வருகை தந்த அமைச்சர் முத்துசாமி, ஈஞ்சம்பள்ளி கிராம ஊராட்சியில் பணியாற்றும் தூய்மை காவலர்களை சந்தித்து பேசினார். அவர்களின் குறைகளை கனிவுடன் கேட்டறிந்த அமைச்சர், அவர்களுடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டார். இந்நிகழ்வில் ஆதிதிராவிடர் நலக்குழு உறுப்பினர் மற்றும் அரசு பணியாளர்கள் உடனிருந்தனர்.
News March 11, 2026
ஈரோட்டில் இலவச வீடு வேண்டுமா? APPLY NOW

ஏழைகளின் வீடு கட்டும் கனவை நிறைவேற்றும் வகையில் மத்திய அரசு ‘பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா’ திட்டத்தின் மூலம் வீடு கட்டுவதற்கு ரூ.2.67 லட்சம் வரை மானியமாக வழங்குகிறது. இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் https://pmaymis.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க ஆதார், வங்கி கணக்கு விவரம், பட்டா, சிட்டா, வருமானச் சான்று ஆகியவை முக்கியம் ஆகும். (SHARE)
News March 11, 2026
ஈரோடு: இனி வங்கியில் வரிசை-ல நிக்காதீங்க!

ஈரோடு மக்களே, கீழே உள்ள எண்ணை சேமித்து ‘Hi’ என்று அனுப்பினால் உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்!
1. SBI – 90226 90226
2. Canara Bank – 90760 30001
3. Indian Bank – 87544 24242
4. IOB – 96777 11234
5. HDFC – 70700 22222
மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் செய்யுங்க.


