News September 10, 2025

விழுப்புரம்: உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள்!

image

விழுப்புரம் மக்களே, தமிழ்நாடு அரசின் சேவைகளை பெற நீங்க அலைய வேண்டாம். வாரிசு சான்றிதழ், வருமான சான்றிதழ், இருப்பிட சான்று, சாதி சான்றிதழ், பிறப்பு சான்று/இறப்பு சான்று, சொத்து வரி பெயர் மாற்றம், குடிநீர் இணைப்பு, பட்டா மாறுதல் & இணையவழி பட்டா போன்ற சேவைகளை நீங்கள் ஒரே இடத்தில் பெறலாம். இங்கு <>கிளிக் <<>>செய்து உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்களை தெரிந்துகொள்ளுங்கள். ஷேர் பண்ணுங்க!

Similar News

News September 10, 2025

விழுப்புரம்: வில்லங்கம் பார்ப்பது இனி ரொம்ப ஈசி!

image

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து நில உரிமையாளர்களும், தங்களது நிலங்களின்
▶️ இணையவழிப் புலப்படங்கள்
▶️ பட்டா
▶️ அ-பதிவேடு
▶️ வில்லங்கம்
▶️ வரைப்படம்
உள்ளிட்ட அனைத்து நிலப் பதிவுகளின் விவரங்களையும், இனிமேல் சம்பந்தப்பட்ட அலுவலகங்களுக்கு நேரில் செல்லாமல் வீட்டில் இருந்தப்படியே <>இங்கு<<>> கிளிக் செய்து தெரிந்துக்கொள்ளலாம். இது போன்ற நல்ல தகவல்களை நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க

News September 10, 2025

அரசு போட்டித்தேர்வு இலவச பயிற்சி மைய துவக்க விழா

image

விழுப்புரம், வழுதரெட்டி, முன்னாள் அமைச்சர் கோவிந்தசாமி மணி மண்டபத்தில் உள்ள நுாலகத்தில், அரசு போட்டித்தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் இன்று(செப்.10) காலை துவங்கப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு, ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை தாங்குகிறார். விழுப்புரம் எம்.பி., ரவிக்குமார், எம்.எல்.ஏ., லட்சுமணன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

News September 10, 2025

விழுப்புரம் மாவட்டத்தில் நாளை உங்களுடன் ஸ்டாலின் முகாம்

image

விழுப்புரம் மாவட்டத்தில் நாளை(செப்.11) உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள்:
▶️ விஜய் மஹால், இளந்துறை
▶️ கிராம சேவை மைய கட்டிடம், எறையானூர்
▶️ ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வளாகம், கண்டம்பாக்கம்
▶️ அரசு மேல்நிலைப் பள்ளி வளாகம், வீரணாமூர்
▶️ ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி வளாகம், பாடிபள்ளம்
▶️ மனோன்மணி திருமண மண்டபம், கோட்டக்குப்பம்
பொதுமக்கள் நேரில் சென்று மனுகள் அளிக்கலாம்.

error: Content is protected !!