News September 10, 2025

திருச்சி: திட்ட முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிப்பு

image

திருச்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நாளை (செப்.10) நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் புள்ளம்பாடி ஒன்றியத்திற்கு கீழரசூர் பகுதிகளிலும், தா.பேட்டை ஒன்றியத்திற்கு கரிகாலி பகுதியிலும், தொட்டியம் ஒன்றியத்திற்கு கோடியம்பாளையம் பகுதியிலும், துறையூர் ஒன்றியத்திற்கு முருகூர் பகுதியிலும் முகாம் நடைபெற உள்ளது. இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு மனு அளிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Similar News

News September 10, 2025

திருச்சியில் விஜய்? எப்போது தெரியுமா?

image

திருச்சி: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வரும் செப்டம்பர் 13-ம் தேதி முதல் டிசம்பர் 20-ம் தேதி வரை தனது தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணத்தை மக்கள் சந்திப்பு இயக்கம் என்ற பெயரில் தொடங்க உள்ளார். அதன்படி வரும் செப்டம்பர் 13.09.2025 தேதி திருச்சிமாவட்டத்திற்கு வருகை தந்து பொதுமக்களை சந்திக்க உள்ளார் என தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அதிகாரபூர்வமான தகவல் வெளியிடப்பட்டுள்ளது. SHARE IT NOW

News September 10, 2025

திருச்சி: Canara வங்கியில் வேலை! Apply பண்ணுங்க !

image

திருச்சி இளைஞர்களே பொதுத்துறை வங்கியான கனரா Bank-யில் காலியாகவுள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்படவுள்ளது. டிகிரி முடித்தால் போதும் நீங்களும் Bank வேலைக்கு போகலாம். விருப்பமமுள்ளவர்கள் 06.10.2025 தேதிக்குள் இங்கே <>க்ளிக் <<>>செய்து Register பண்ணுங்க! மாதம் ரூ.22,000 முதல் வழங்கப்படும். வயது வரம்பு 20 முதல் 30 வயதியிக்குள் இருக்க வேண்டும். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News September 10, 2025

திருச்சியில் பி.ஹெச்.எல் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு

image

திருச்சி, பிஹெச்எல் நிறுவனத்தில் தொழில் பழகுநர் பணிக்கு 760 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. 18 முதல் 27 வயது உடைய நபர்கள் விண்ணப்பிக்கலாம். கல்வித்தகுதி பி.ஏ, பி.காம், பி.டெக், டிப்ளமோ, ஐடிஐ ஏதாவது ஒன்று இருக்க வேண்டும். உதவித் தொகையாக ரூ.12,000 வழங்கப்படும். விண்ணப்பிக்க விரும்புவோர் https://trichy.bhel.com என்ற தளத்தில் வரும் 15-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். SHARE IT NOW,

error: Content is protected !!