News September 9, 2025
நீலகிரி: இரவு ரோந்து அலுவலர்களின் பணி விபரம்

நீலகிரி மாவட்டத்தில் இன்று (09.09.2025) இரவு நீலகிரி மாவட்டத்தில் உள்ள காவல் உட்கோட்டங்களில் இன்று இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் விபரம் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100 ஐ டயல் செய்யலாம். உங்கள் பாதுகாப்பு.! எங்கள் சேவை..! என்று நீலகிரி மாவட்ட காவல்துறையின் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News September 10, 2025
நீலகிரியில் யானை உயிரிழப்பு

நீலகிரி, முதுமலை புலிகள் காப்பகம், தெப்பக்காடு யானை முகாமில் பராமரிக்கப்பட்டு வந்த சந்தோஷ் யானை வயது 55 உடல்நல குறைவு ஏற்பட்டு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று அதிகாலை சுமார் 1.30 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது மேலும் உதவி வனப்பாதுகாவலர் வன பாதுகாப்பு படை , முதுமலை புலிகள் காப்பகம் அவர்களின் முன்னிலையில் யானையின் உடல் அப்பகுதியில் அடக்கம் செய்யப்பட்டது.
News September 10, 2025
நீலகிரி: நாளையே கடைசி ரயில்வேயில் வேலை!

நீலகிரி மக்களே மத்திய ரயில்வே துறையில் காலியாக உள்ள 2418 அப்ரண்ட்டிஸ் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. இதற்கு 10th (அ) ITI தகுதி போதுமானது, மாதம் ரூ.7,700 முதல் ரூ.8,050 வரை சம்பளம் வழங்கப்படும். இது குறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <
News September 10, 2025
நீலகிரி மாவட்ட ஆட்சியருக்கு நோட்டீஸ்!

நீலகிரி மாவட்டம், கோத்தகிரியில் உள்ள கேம்ப் லைன் துாய்மைப் பணியாளர்கள் குடியிருப்பில், 50 குடும்பங்கள் வசிக்கின்றன.அவை சிதிலமடைந்து, மிக மோச, சிதிலமடைந்து மிக மோசமான நிலையில் இருபாதால் துாய்மைப் பணியாளர்கள் குடியிருப்புகள் குறித்து, ஆறு வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என, நீலகிரி மாவட்ட கலெக்டருக்கு, தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.