News September 9, 2025

செங்கல்பட்டு இன்று இரவு ரோந்து பணி காவலர் விவரம்

image

செங்கல்ப்ட்டு மாவட்டத்தில் இன்று (செப்-09) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

Similar News

News September 10, 2025

செங்கல்பட்டு: ஆசிரியர் வேலை! APPLY NOW

image

செங்கல்பட்டு மாவட்டப் பட்டதாரிகளே, ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் நடைபெறும் TET (ஆசிரியர் தகுதித் தேர்வு) தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்று (செப்.10) மாலை 5 மணியுடன் நிறைவடைகிறது. விண்ணப்பிக்கத் தவறியவர்கள், உடனடியாக இங்கு<> கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். பேப்பர் 1 தேர்வு நவ.15 மற்றும் பேப்பர் 2க்கான தேர்வு நவ.16 நடைபெற உள்ளது. (ஆசிரியராக நினைக்கும் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க)

News September 10, 2025

செங்கல்பட்டு தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு

image

▶️செங்கல்பட்டு மாவட்டத்தில், ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு நாளை துவங்கி நடக்கிறது. ▶️தேர்வர்கள் காலை 8.30 மணிக்கு தேர்வுக்கூடத்திற்கு வர வேண்டும். ▶️மொபைல்போன், மற்றும் மின்னணு கைகடிகாரம், புளு டூத் போன்ற மின்னணு பொருட்கள் எடுத்துச்செல்ல அனுமதியில்லை. ▶️தேர்வு மையங்களுக்கு செல்ல சிறப்பு பேருந்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. (SHARE)

News September 10, 2025

செங்கல்பட்டு காவல்துறை எச்சரிக்கை

image

செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. வாட்ஸ்அப், எஸ்எம்எஸ் மூலம் போக்குவரத்து விதிமுறை அபராதம் எனக் கூறி வரும் போலி இ-சலான் செய்திகள் மீது நம்பிக்கை வைக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இத்தகைய குறுஞ்செய்திகளில் உள்ள இணைப்புகளை அழுத்தினால் வங்கி கணக்குகள் காலியாகும் அபாயம் உள்ளது. ஏமாற்றத்திற்குள்ளானவர்கள் 1930-க்கு புகாரளிக்கலாம்.

error: Content is protected !!