News September 9, 2025

மயிலாடுதுறை: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ள போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. மயிலாடுதுறை குத்தாலம், மணல்மேடு, பொறையார், செம்பனார்கோயில், சீர்காழி, திருவெண்காடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இன்று இரவு 11 மணி முதல் நாளை காலை 6:00 மணி வரை ரோந்து பணியில் ஈடுபட உள்ள போலீசாரின் தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு குற்ற சம்பவங்கள் குறித்து தகவல் தெரிவிக்கலாம்.

Similar News

News September 10, 2025

மயிலாடுதுறையில் விஜய்? எப்போ தெரியுமா?

image

மயிலாடுதுறை: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வரும் செப்டம்பர் 13-ம் தேதி முதல் டிசம்பர் 20-ம் தேதி வரை தனது தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணத்தை மக்கள் சந்திப்பு இயக்கம் என்ற பெயரில் தொடங்க உள்ளார். அதன்படி வரும் செப்டம்பர் 20.09.2025 தேதி பெரம்பலூர் மாவட்டத்திற்கு வருகை தந்து பொதுமக்களை சந்திக்க உள்ளார் என தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அதிகாரபூர்வமான தகவல் வெளியிடப்பட்டுள்ளது. SHARE IT NOW

News September 10, 2025

மயிலாடுதுறை: நாளை மின்தடை அறிவிப்பு

image

சீர்காழி கோட்டம் வைத்தீஸ்வரன்கோயில் துணை மின் நிலையத்தில் நாளை (செப்.,11) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. அதன் காரணமாக சீர்காழி முழுவதும் புங்கனூர், சட்டநாதபுரம், மேலசாலை, கதிராமங்கலம், ஆத்துக்காடு, திருப்புன்கூர், தென்பாதி, பனமங்கலம், கோவில்பத்து, கொள்ளிடம்முக்கூட்டு, விளந்திடசமுத்திரம், புளிச்சக்காடு, கற்பகம் நகர், பழைய பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை செய்யப்பட உள்ளது. SHARE IT

News September 10, 2025

மயிலாடுதுறை மக்களே இன்று மிஸ் பண்ணாதீங்க!

image

மயிலாடுதுறை மக்களே உங்கள் கோரிக்கைகளை உங்கள் இடத்திற்க்கே வந்து நிவர்த்தி செய்யும் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நமது மயிலாடுதுறையில் 09.09.2025 இன்று எங்கே நடக்குதுனு தெரிஞ்சிக்கோங்க! ⏩மயிலாடுதுறை, விக்னேஷ் திருமண மஹால், ⏩மயிலாடுதுறை நாராயிணி மஹால் திருமண மண்டபம், மாப்படுகை ⏩செம்பனார்கோவில் பத்மாவதி ஸ்ரீனிவாச திருமண மண்டபம். பொன்செய் ⏩சீர்காழி சாவித்திரியம்மாள் திருமண மஹால், சீர்காழி! SHARE பண்ணுங்க

error: Content is protected !!