News September 9, 2025

தி.மலையில் இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (செப்.,9) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

Similar News

News September 10, 2025

தி.மலை: ரேஷன் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு

image

ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்யாததால் நமக்கு பின்னால் வந்தவர்கள் நமக்கு முன்னால் பொருட்கள் வாங்கி செல்வர். இந்த சிக்கலை தீர்க்க இங்கு <>க்ளிக் செய்து<<>> Grievance Redressal, தி.மலை மாவட்டம், குடும்ப அட்டை எண் மற்றும் புகார் விவரங்களை குறிப்பிட்டு புகாரளித்தால் உங்கள் கைரேகை 7-10 நாட்களில் புதுப்பித்துவிடுவார்கள். புகாரில் தாமதமா : 1967 (அ) 1800-425-5901 அழையுங்க.. SHARE பண்ணுங்க…

News September 10, 2025

தி.மலை: சான்றிதழ்கள் பெறுவது இனி ரொம்ப ஈஸி…!

image

தி.மலை மக்களே, உங்களுக்கு தேவையான

▶️சாதி சான்றிதழ்

▶️வருமான சான்றிதழ்

▶️முதல் பட்டதாரி சான்றிதழ்

▶️கைவிடப்பட்ட பெண் சான்றிதழ்

▶️விவசாய வருமான சான்றிதழ்

▶️சாதி கலப்பு திருமணச் சான்றிதழ்

▶️குடியிருப்புச் சான்றிதழ் மற்றும் இதர சான்றிதழ்களை பெற இந்த <>லிங்கில் <<>>கிளிக் செய்து அப்ளை செய்யவும். இந்த பயனுள்ள தகவலை மறக்காம ஷேர் பண்ணுங்க.

News September 10, 2025

தி.மலை: B.SC, B.C.A முடிந்திருந்தால் 81,000 சம்பளம்!

image

புலனாய்வு துறையில் ஜூனியர் புலனாய்வு அதிகாரி பதவிக்கு 394 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட தொடங்கியுள்ளது. 18க்கு மேல் வயதுடைய இளைஞர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். B.SC (அ) B.C.A போன்ற படிப்புகள் படித்திருக்க வேண்டும் ரூ.81,000 வரை சம்பளம் வழங்கப்படும். சென்னை, வேலூர் பகுதியில் தேர்வு நடைபெறும். விருப்பம் உள்ளவர்கள்<> இந்த லிங்கில்<<>> (செப்-14) விண்ணப்பிக்கலாம். உங்கள் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!