News April 11, 2024

வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னங்கள் பதிவேற்றும் பணி

image

மக்களவை பொதுத்தேர்தலில் வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்தப்படவுள்ள வாக்காளர் சரிபார்ப்பு இயந்திரங்களில் சின்னங்கள் பதிவேற்றும் பணி, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் புகைப்படம், பெயர், சின்னங்களுடன் கூடிய வேட்பாளர் பட்டியல் பதிவேற்றும் பணிகளை பெரம்பலூர் மக்களவைத் தேர்தல் நடத்தும் அலுவலர், மாவட்ட ஆட்சித்தலைவர் கற்பகம் நேற்று ஆய்வு செய்தார். 

Similar News

News January 11, 2026

பெரம்பலூர்: ஆதார் கார்டு இருக்கா? SUPER தகவல்!

image

பெரம்பலூர் மக்களே, ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி எந்த ஒரு என்ரோல்மெண்ட் மையத்திற்கும் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. <>இங்கே கிளிக்<<>> செய்து, எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே மாற்றம் செய்து கொள்ளலாம். மேலும் ஆதார்-பான் இணைப்பு, KYC செயல்முறையும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்துகொள்ள SHARE பண்ணுங்க!

News January 11, 2026

பெரம்பலூர்: 10th போதும்.. ரூ.37,000 சம்பளத்தில் வேலை!

image

பெடரல் வங்கியில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் (Office Assistant) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: வங்கி வேலை
2. பணியிடங்கள்: பல்வேறு
3. வயது: 18 – 25
4. சம்பளம்: ரூ.19,500 – ரூ.37,815/-
5. கல்வித்தகுதி: 10th
6. கடைசி தேதி: 11.01.2026
7. விண்ணப்பிக்க: <>CLICK HERE<<>>
இந்த தகவலை மற்றவர்களுக்கும் பயன்பெற SHARE பண்ணுங்க!

News January 11, 2026

பெரம்பலூர்: 15 காவலர்களுக்கு பாராட்டு

image

பெரம்பலூரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி.எஸ்.அனிதா தலைமையில், மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், சிறப்பாக பணிபுரிந்த சட்டம் ஒழுங்கு மற்றும் தனிப்படை காவலர்களை பாராட்டி, அவர்களில் 15 காவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் வெகுமதி வழங்கி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஜி.எஸ்.அனிதா பாராட்டினார். ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!