News September 9, 2025

ஈரோடு: வங்கியில் பயிற்சியுடன் மாதம் ரூ.22,000!

image

ஈரோடு மக்களே, கனரா வங்கியின் கீழ் செயல்படும் கனரா வங்கி செக்யூரிட்டீஸ் பிரிவில் காலியாக உள்ள டிரைய்னி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளங்கலை பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். பயிற்சி பெறும் நபர்களுக்கு மாதம் ரூ.22,000 உதவித்தொகை வழங்கப்படும். மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <>கிளிக் <<>>பண்ணுங்க. கடைசி தேதி 06.10.2025 ஆகும். SHARE பண்ணுங்க!

Similar News

News March 5, 2026

ஈரோடு அருகே பதறவைக்கும் துயரம்!

image

ஈரோடு மாவட்டம் புளியம்பட்டி அருகே பனங்காட்டுப்பாளையம் விவசாயி காமராஜின் தோட்டத்தில், காட்டுப்பன்றியை வேட்டையாட மர்ம நபர்கள் ‘அவுட்காய்’ (நாட்டு வெடி) வைத்துள்ளனர். அப்போது மேய்ச்சலில் இருந்த பசு மாடு அதனைத் தெரியாமல் கடித்ததில் வெடி விபத்து ஏற்பட்டு, மாட்டின் வாய் உருக்குலைந்தது. சம்பவம் குறித்து வனத்துறையினரும் போலீசாரும் தீவிர விசாரணை நடத்தி வருவதோடு, வெடி வைத்த மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம் 3-ம் இடம் பிடித்து சாதனை!

image

மத்திய அரசின் 2025-26 கல்வி ஆண்டுக்கான இன்ஸ்பயர் விருது பட்டியலில் தமிழகத்தைச் சேர்ந்த 2,336 மாணவர்கள் தேர்வாகியுள்ளனர். இதில் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த 97 மாணவர்கள் இடம் பெற்று மாநில அளவில் 3-ம் பிடித்து சாதனை படைத்துள்ளனர். குறிப்பாக 45 அரசுப் பள்ளி மாணவர்கள் தேர்வாகி தனியார் பள்ளிக்கு இணையான புத்தாக்க சிந்தனையை நிரூபித்துள்ளதாக மாவட்ட கலெக்டர் கந்தசாமி பாராட்டு தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!