News September 9, 2025
BREAKING: கரூர் மாவட்டத்திற்கு வருகை தரும் விஜய்

கரூர் மக்களே, 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், பல்வேறு கட்சியினர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் வரும்.13ம் தேதி முதல் டிசம்பர் 20ம் தேதி வரை பிரச்சாரம் செய்கிறார். அதன்படி கரூர் மாவட்டத்திற்கு வரும் (டிசம்பர் 13) ஆம் தேதி பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ளார். (SHARE IT)
Similar News
News March 11, 2026
கரூர்: B.E/B.Tech போதும்., ரூ.1,20,940 சம்பளத்தில் வங்கி வேலை ரெடி!

கரூர் மக்களே, Central Bank of India வங்கியில் காலியாக உள்ள 275 Specialist Officer பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகின. 18 – 45 வயதுகுட்பட்ட B.E/B.Tech, MCA படித்தவர்கள் மார்ச் 23க்குள் இங்கு <
News March 11, 2026
அறிவித்தார் கரூர் கலெக்டர்! GOOD NEWS

கரூர் மாவட்டத்தில் தனியார் நெல் அறுவடை இயந்திரங்களுக்கான வாடகை மணிநேரத்திற்கு ₹2,000 முதல் ₹2,500 வரை என முத்தரப்புக் கூட்டத்தில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது; விவசாயிகள் தங்களுக்குத் தேவையான இயந்திர உரிமையாளர்களின் விவரங்களை ‘உழவன் செயலி’ (Uzhavar App) மூலம் எளிதாக அறிந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
News March 11, 2026
கரூர்: இன்றைய இரவு நேர ரோந்து அதிகாரிகள் விவரம்

கரூர் மாவட்டத்தில் (மார்ச்.10) இரவு 10 மணி முதல், இன்று (மார்ச்.11) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்களின் அவசர தேவைகளுக்காக தங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி எண் மூலம் தொடர்புகொள்ளலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


