News September 9, 2025
வேலூர் அரசு மருத்துவமனையில் ஆட்சியர் ஆய்வு

வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலட்சுமி இன்று (செப்.09) வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அங்குள்ள பொதுமக்கள், நோயாளிகளிடம் முறையாக சிகிச்சை வழங்கப்படுகிறதா? என கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது வேலூர் அரசு மருத்துவமனை முதல்வர் ரோகிணிதேவி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Similar News
News September 10, 2025
வேலூர்: காவல்துறை இரவு ரோந்து பணி விபரம்

வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்கள் மற்றும் முக்கிய இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்பாக வேலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இரவு வந்து பணி செய்து வருகின்றனர். அதன்படி (செப்.09) இரவு ரோந்து பணி விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் வேலைக்குச் செல்லும் பெண்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.
News September 9, 2025
வேலூரில் நாளை மாரத்தான் போட்டி!

வேலூர் மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு துறை சார்பில் நாளை (செப்டம்பர்-10) காலை 7 மணி அளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து நேதாஜி ஸ்டேடியம் வரை விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டப்பந்தயத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலட்சுமி தொடங்கி வைக்க உள்ளார். என மாவட்ட நிர்வாகம் சார்பில் தற்போது தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News September 9, 2025
வேலூர்: காவல்துறை இரவு ரோந்து பணி விபரம்

வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்கள் மற்றும் முக்கிய இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்பாக வேலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இரவு வந்து பணி செய்து வருகின்றனர். அதன்படி இன்று (செப்.09) இரவு ரோந்து பணி விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் வேலைக்குச் செல்லும் பெண்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.