News September 9, 2025
சேலம் மத்திய சிறைக்குள் செல்போன், கஞ்சா!

சேலம் மத்திய சிறைக்குள் காகித பந்தில் வைத்து செல்போன், சார்ஜர் மற்றும் கஞ்சாவை வீசிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து அஸ்தம்பட்டி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். அப்பகுதியில் சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை கைப்பற்றி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். கஞ்சா அடங்கிய காகித பந்தை வீசியது யார்? உள்ளே அடைக்கப்பட்டுள்ள எந்த கைதிக்காக வீசப்பட்டது? என விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Similar News
News March 8, 2026
சேலம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி நேற்று (மார்.07) இரவு முதல் இன்று காலை வரை பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.