News September 9, 2025

சேலம்: மகளிர் உரிமைத் தொகை கேட்டை 92 ஆயிரம் மனு

image

சேலம்: ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் கடந்த ஜூலை 15ஆம் தேதி முதல் சேலம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு பகுதியிலும் நடத்தப்பட்ட முகாமில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை கேட்டு 92.090 பேர் சேலம் மாவட்டத்தில் மனு வழங்கியுள்ளனர். அவர்களின் மனு மீது விரைவில் தீர்வு காணப்பட்டு அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் உறுதி செய்தார்.

Similar News

News March 11, 2026

சேலம் மாநகரில் இரவு ரோந்து பணி விவரம்

image

சேலம் மாநகரில் இன்று (10.03.2026) இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

சேலம் தவெக மாவட்ட செயலாளர் அழைப்பு

image

தவெக சார்பில் தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த கோரியும், சட்டம் ஒழுங்கு சீர்கேடு, போதை பொருட்கள் நடமாட்டம், உள்ளிட்டவற்றை கண்டு கொள்ளாத, தமிழக அரசை கண்டித்து வரும் வியாழக்கிழமை, சேலம் கோட்டை மைதானத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் எனவும், இதில் தவெகவினர் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்க வேண்டும் என, சேலம் மத்திய மாவட்ட தவெக செயலாளர் பார்த்திபன் அழைப்பு விடுத்துள்ளார்.

error: Content is protected !!