News September 9, 2025
சேலம்: கிணற்றில் மிதந்த பெண் சடலம்

சேலம்: தலைவாசல் அருகே புத்தூர் கா.மதுரை மாரியம்மன் கோயில் அருகே கிணற்றில் இறந்த நிலையில் பெண் சடலம் ஒன்று மிதப்பதாக ஆத்தூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்குச் சென்ற வீரர்கள் கயிறு மூலம் உடலை மீட்டனர். இறந்த பெண் அதே பகுதியைச் சேர்ந்த அன்பரசி(15) என்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து தலைவாசல் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
Similar News
News March 7, 2026
சேலம்: இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று (மார்ச்.6) இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.