News September 9, 2025

திருப்பூருக்கு ரூ.3.21 கோடி ஒதுக்கீடு

image

திருப்பூர் மாவட்டம் முத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 2025-26 ஆண்டிற்கான நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.1 கோடி 48 இலட்சத்தில் 6 கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதுபோன்று படியூர் அரசு மேல்நிலைப்பள்ளியில்
2025-26 ஆண்டிற்கான நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.1 கோடி 73 இலட்சத்தில் 7 கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Similar News

News March 21, 2026

BREAKING வெள்ளகோவிலில் கார் ஓட்டுநர் அடித்துக் கொலை

image

திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் அருகே மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த சாமிநாதன் (45) என்ற ஆக்டிங் டிரைவர், மர்மக் கும்பலால் காரில் கடத்திக் கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் குறித்து வெள்ளக்கோவில் போலீசார் வழக்குப் பதிவு செய்து, கொலையில் தொடர்புடைய மூன்று பேரைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பூர்: GH-ல் பிரச்சனையா? இனி இதை பண்ணுங்க!

image

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் சுகாதார நிலையங்களில் பெட் இல்லை, சிகிச்சைகள் சரியான தரத்தில் இல்லை என புகார் எழுதா?? இனிமே நீங்க செல்லும் போது இது நடந்தா?? தயங்கமா திருப்பூர் மாவட்ட சுகாதார அதிகாரிக்கு 0421-2478500 அழைத்து தெரியப்படுத்துங்க.. உங்க புகார்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்கபடும்.இதை மற்றவர்களுக்கு தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க, மறக்காம நீங்க SAVE பண்ணுங்க.

error: Content is protected !!