News September 9, 2025
திருப்பத்தூர்: டிகிரி படித்திருந்தால் 1,20,000 வரை சமபலம்

திருப்பத்தூர் மக்களே மத்திய அரசின் பவர்கிரிட் கார்ப்ரேஷன் நிறுவனம், (கள பொறியாளர்) போல பதவிகளுக்கு 1,543 காலிப்பணியிடங்கள் அறிவித்துள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க 18வயதுக்கு மேல் இருந்து ENGINEERING அல்லது DILPLOMO ELECTRICAL முடித்திருக்க வேண்டும். எழுத்து வடிவில் தேர்வும் உண்டு இந்த பணிக்கு 1,20,000 வரை சம்பளம் வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இந்த <
Similar News
News September 10, 2025
திருப்பத்தூர் எஸ்.பி அலுவலகத்தில் குற்ற கலந்தாய்வு கூட்டம்

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று பிற்பகல் 2 மணியளவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சியாமளா தேவி தலைமையில் குற்ற வழக்கு தொடர்பு துறை துணை இயக்குனர் சிவகாமி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற வழக்குகள் மேலும் சில வழக்குகளை எவ்வாறு கையாள வேண்டும் என எடுத்துரைத்தார். காவல் துணை கண்காணிப்பாளர்கள் காவல் ஆய்வாளர்கள் மற்றும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
News September 10, 2025
திருப்பத்தூர்: உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள்!

திருப்பத்தூர் மக்களே, தமிழ்நாடு அரசின் சேவைகளை பெற நீங்க அலைய வேண்டாம். வாரிசு சான்றிதழ், வருமான சான்றிதழ், இருப்பிட சான்று, சாதி சான்றிதழ், பிறப்பு சான்று/இறப்பு சான்று, சொத்து வரி பெயர் மாற்றம், குடிநீர் இணைப்பு, பட்டா மாறுதல் & இணையவழி பட்டா போன்ற சேவைகளை நீங்கள் ஒரே இடத்தில் பெறலாம். <
News September 9, 2025
திருப்பத்தூரில் இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்!

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று (செப்.,9) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.