News September 9, 2025

கரூர்: வாய்க்காலில் விழுந்து முதியவர் பலி!

image

கரூர்: வேலாயுதம்பாளையம், கோலகவுண்டனூரைச் சேர்ந்தவர் மகாலிங்கம் (68). இவர் நேற்று(செப்.8) பழத்துறை ராஜா வாய்க்கால் பாலத்தின் தடுப்பின் மேல் உட்கார்ந்து இருந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக வாய்க்காலில் கீழே விழுந்து நீரில் மூழ்கி பலியானார். இதுகுறித்து வேலாயுதம்பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Similar News

News September 10, 2025

கரூரில் பிஸ்னல் ஆசையா? சூப்பர் மானியங்கள்

image

கரூர் மக்களே.., பிஸ்னஸ் செய்ய ஆசையா..? தமிழக அரசின் பல்வேறு மானியம் திட்டங்கள் உள்ளன.

▶️ஆவின் பால் கடை வைக்க மானியம்: https://tahdco.com/
▶️இளைஞர்கள் தொழில் தொடங்க மானியம்: https://msmeonline.tn.gov.in/uyegp
▶️முதல்வர் மருந்தகம் வைக்க மானியம்: https://mudhalvarmarundhagam.tn.gov.in/
▶️கோழிப் பண்ணை மானியம்(அருகே உள்ள கால்நடை மருத்துவமனையை அணுகவும்)
உடனே SHARE

News September 10, 2025

கரூரில் தெரிய வேண்டிய முக்கிய இணையதளங்கள்!

image

▶️கரூர் மாவட்ட இணையதளம்: https://karur.nic.in/ இதில் மாவட்டம் சார்ந்த அறிவிப்புகள், முக்கிய எண்கள் போன்றவைகளைப் பெற்றுக் கொள்ளலாம்.
▶️கரூர் மாநகராட்சி: https://www.tnurbantree.tn.gov.in/karur/ இதில் மாநகராட்சி சார்ந்த புகார்கள், ஆவணங்கள் போன்ற சேவைகளைப் பெறலாம்.
▶️மாவட்ட நீதிமன்றம்: //karur.dcourts.gov.in/ இதில் நீதிமன்றம் சார்ந்த சேவைகள், வழக்கு குறித்த ஆவணங்களைப் பெறலாம்.

News September 10, 2025

கரூர்: +2 முடித்தால் தேர்வின்றி அரசு வேலை!

image

கரூர் மக்களே அரசு வங்கியான பேங்க் ஆஃப் பரோடாவின் துணை நிறுவனமான ’BOP Capital Markets’நிறுவனத்தில் காலியாக உள்ள ’பிஸ்னஸ் டெவலப்மெண்ட் மேனேஜர்’ பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு 12ஆவது படித்திருந்தாலே போதுமானது. மாதம் ரூ.30,000 வரை சம்பளம் வழங்கப்படும்.இதற்கு செப்.30ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க <>இங்கே கிளிக்<<>> பண்ணுங்க. இதை உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

error: Content is protected !!