News September 9, 2025

கிருஷ்ணகிரி: வைரஸ் காய்ச்சல், முக்கிய தகவல்!

image

கிருஷ்ணகிரி மக்களே மழைக்காலம் என்பதால் வைரஸ் காய்ச்சல் பரவி வரும் நிலையில் காய்ச்சல் குறித்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் சந்தேங்கங்கள் வீட்டில் இருந்தே தெரிந்துகொண்டு பின்பு சிகிச்சை பெறலாம். அறிகுறிகள் இருந்தால் உடல்நலம் குறித்த கேள்விகளுக்கு 104 என்ற எண்ணில் ஆலோசனை பெறலாம். அதில் உங்களுக்கு காய்ச்சளுக்கு எடுக்கவேண்டிய சிகிச்சை குறித்து அறிவுரைகள் வழங்கப்படும். மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க

Similar News

News March 6, 2026

கிருஷ்ணகிரியில் கலந்துரையாடல் நிகழ்ச்சி

image

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் உங்க கனவை சொல்லுங்க திட்டத்தின் ஒரு பகுதியாக கனவுகள் மெய்ப்படும் என்ற தலைப்பில் சென்னை வர்த்தக மையத்தில் காணொளி காட்சி வாயிலாக கலந்து கொண்டார். இதன் ஒரு பகுதியாக  கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி ஆட்சியர் தினேஷ்குமார் தலைமையில் நடைபெற்றது. இதில் எம்.எல்.ஏ-க்கள், எம்பி ஆகியோர் கலந்து கொண்டனர்.

News March 6, 2026

கிருஷ்ணகிரியில் இனி அலைச்சல் இல்லை – இது போதும்!

image

பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் ஆகியவை விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் EASYஆக விண்ணபிக்கலாம். 1) பான்கார்டு: NSDL 2) வாக்காளர் அடையாள அட்டை: voters.eci.gov.in 3) ஓட்டுநர் உரிமம் : https://parivahan.gov.in/ 4) பாஸ்போர்ட்: www.passportindia.gov.ink <>இந்த<<>> இணையதளங்களில் விண்ணப்பிங்க. ஷேர் பண்ணுங்க

News March 6, 2026

கிருஷ்ணகிரி: உயிரை காக்க whatsapp-ல் ஒரு Hi போதும்!

image

கிருஷ்ணகிரி மக்களே அவசர கால 108 ஆம்புலன்ஸ் சேவையை இனி வாட்ஸ் ஆப் மூலமாக பெறும் பிரத்யேக வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முதலில் 94450 30725 என்ற எண்ணை சேமித்து ‘Hi’ என அனுப்பவும். பிறகு Book Ambulance -ஐ தேர்வு செய்து (send Location) என்பதை கிளிக் செய்து Location-னை பகிரவும். கட்டுப்பாட்டு மையம் உடனே உங்களைத் தொடர்புகொண்டு ஆம்புலன்ஸ் தகவலை வழங்கும். *கண்டிப்பாக உதவும் மறக்காம ஷேர் பண்ணுங்க*

error: Content is protected !!