News September 9, 2025
தஞ்சை: மின்சார பிரச்சனையா? இதோ தீர்வு!

தஞ்சை மக்களே சமீப காலமாக மிஞ்சாரம் பாய்ந்து அசம்பாவிதங்கள் நடந்து வருகிறது. உங்கள் பகுதிகளில் மழைக்காலங்களில் மழை நீரில் மின் வயர் அறுந்து விழுதல் ,டிரான்ஸ்பார்மர் தீப்பற்றி எரிதல், எதிர்பாராத மின்தடை, விட்டில் ஏற்படும் மின்சார பிரச்சனைகளுக்கு தமிழ அரசு மின் நுகர்வோர் சேவை மையம் மூலம் 9498794987 என்ற எண்ணில் உங்கள் வீட்டில் இருந்தே புகார் கொடுக்க முடியும். மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
Similar News
News March 2, 2026
தஞ்சை: ATM கார்டு இருக்கா? ரூ.10 லட்சம் இன்சூரன்ஸ்!

தஞ்சை மக்களே, ஏடிஎம் கார்டு வச்சு இருக்கீங்களா? ஆர்.பி.ஐ விதிப்படி அப்போ உங்களுக்கு 50,000 – 10 லட்சம் வரையான (Complimentary Insurance) இலவச இன்சூரன்ஸ் இருக்கு. இதுக்கு நீங்க எந்த காசும் கட்ட தேவையில்லை. உங்க ஏடிஎம் கார்டை மாதம் தவறாம பயன்படுத்தினா போதும். இந்த இன்சூரன்ஸ் இல்லைன்னு சொன்னா<
News March 2, 2026
தஞ்சை: +2 பொதுத்தேர்வை 333 மாணவர்கள் எழுதவில்லை

தஞ்சாவூர் மாவட்டதில் இன்று பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு 111 தேர்வு மையங்களில் நடைபெற்றது. இதில் 105 அரசு பள்ளிகள், 40 அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் 84 தனியார் பள்ளிகள் என 229 பள்ளிகளில் பயிலும் 12,755 மாணவர்கள், 14,099 மாணவிகள் உட்பட மொத்தம் 26,854 தேர்வர்கள் தேர்வு எழுத விண்ணப்பித்தனர். இந்நிலையில் 333 மாணவர்கள் தேர்வு எழுதவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News March 2, 2026
தஞ்சை: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

தஞ்சை மக்களே, வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? <


