News September 9, 2025

தி.மலை: வங்கியில் வேலை; ரூ.85,000 சம்பளம்

image

வங்கி பணியாளர் தேர்வாணையம் (IBPS) ஆனது Office Assistant, Assistant Manager என மொத்தம் 13,217 காலிப் பணியிடங்களை நிரப்படவுள்ளது. ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும் நீங்களும் Bank-யில் பணியாற்றலாம். வயது வரம்பு 21 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும். மாதம் ரூ.35,000 முதல் ரூ.85,000 வாங்கலாம். இப்போதே<> இங்கே<<>> கிளிக் செய்து 21.09.2025 தேதிக்குள் Register பண்ணுங்க! இந்த தகவலை SHARE பண்ணுங்க!

Similar News

News September 10, 2025

தி.மலை: அனைத்துத் துறை அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு

image

திருவண்ணாமலையில் பழங்குடியின மக்களுக்கு செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து அனைத்துத் துறை அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு நேற்று துவங்கப்பட்டது. இதனை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் கலந்து கொண்டு துவக்கி வைத்தார். இந்த நிகழ்வில் அரசு அலுவலர்கள், துறையை சார்ந்த அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

News September 9, 2025

தி.மலை:குளங்கள் ஆக்கிரமிப்பு அகற்றுதல் குறித்து ஆய்வுக்கூட்டம்

image

உயர்நீதிமன்ற நீதிபதி எம்.கோவிந்தராஜ் (ஓய்வு) தலைமையில் கலெக்டர் க.தர்ப்பகராஜ், முன்னிலையில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கிரிவலப்பாதையில் மலை மற்றும் குளங்களின் ஆக்கிரமிப்பு அகற்றுதல் குறித்து ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எம்.சுதாகர், மாவட்ட வருவாய் அலுவலர் இராம்பிரதீபன், வருவாய்த்துறையினர், வனத்துறையினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

News September 9, 2025

தி.மலையில் இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (செப்.,9) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!