News September 9, 2025

து.ஜனாதிபதி தேர்தலில் நியமன MP-க்கள் வாக்களிக்கலாமா?

image

நாட்டின் 17-வது துணை ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்னும் சற்று நேரத்தில் துவங்குகிறது. இதில் லோக்சபா, ராஜ்யசபா MP-க்கள் வாக்களிக்க தகுதியானவர்கள். அந்த வகையில், ராஜ்யசபாவில் உள்ள நியமன MP-க்களும் வாக்களிக்கலாம். ஆனால், அவர்களால் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க முடியாது. ராஜ்யசபாவில் 12 நியமன MP-க்களை ஜனாதிபதி, தனது அதிகாரத்துக்கு உட்பட்டு நியமனம் செய்கிறார்.

Similar News

News September 10, 2025

ராசி பலன்கள் (10.09.2025)

image

➤ மேஷம் – சிக்கல் ➤ ரிஷபம் – உதவி ➤ மிதுனம் – நன்மை ➤ கடகம் – சிரமம் ➤ சிம்மம் – நிம்மதி ➤ கன்னி – லாபம் ➤ துலாம் – சுகம் ➤ விருச்சிகம் – மேன்மை ➤ தனுசு – வெற்றி ➤ மகரம் – நற்செயல் ➤ கும்பம் – ஆக்கம் ➤ மீனம் – அன்பு.

News September 9, 2025

ஆச்சர்யம் ஆனால் உண்மை..!

image

நம்மைச் சுற்றி ஏராளமான ஆச்சர்யங்கள் நிறைந்துள்ளன. இயற்கையின் அதிசயங்களும், அறிவியலின் உண்மைகளும் பின்னிப் பிணைந்ததுதான் இந்த பூமி. இவற்றை நாம் அறிய வரும்போது, அவை நமக்கு பல விதமான உணர்வுகளை தருகின்றன. அந்தவகையில், விநோதமாக தோன்றும் அதே சமயத்தில் அறிவியல் உண்மையாகவும் இருக்கும் சிலவற்றை இங்கு தொகுத்துள்ளோம். மேலே Swipe செய்து அதை அறிந்து கொள்ளுங்கள்.

News September 9, 2025

மத்திய அரசின் உயரிய பொறுப்புகளில் தமிழர்கள்!

image

நாட்டின் 2-வது உயரிய பொறுப்பான துணை ஜனாதிபதியாக C.P.ராதாகிருஷ்ணன் தேர்வாகியுள்ளார். ஏற்கெனவே, மத்திய நிதியமைச்சராக நிர்மலா சீதாராமன், வெளியுறவு அமைச்சராக ஜெய்சங்கர், மத்திய இணையமைச்சராக எல்.முருகன் ஆகியோர் பதவி வகிக்கின்றனர். சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், ஆர்.வெங்கட்ராமனுக்கு பிறகு தமிழகத்தை சேர்ந்த C.P.ராதாகிருஷ்ணன் துணை ஜனாதிபதி ஆகியுள்ளார்.

error: Content is protected !!