News September 9, 2025

காசி விஸ்வநாதர் ஆலயத்தில் பக்தர்கள் குறைதீர்க்கும் கூட்டம்

image

தென்காசி மாவட்டம் பிரசித்தி பெற்ற உலகம்பாள் சமேத காசி விஸ்வநாதர் திருக்கோயிலில் இன்று காலை 11 மணிக்கு அன்னதானம் கூடத்தின் அருகில் உள்ள அலுவலகத்தில் திருக்கோயில் அறங்காவலர்களால் பக்தர்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறுகிறது. இதில் பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு திருக்கோயில் சார்ந்த குறைகளை மனுவாக கொடுக்கலாம் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News March 13, 2026

தென்காசி: இனி Gpay, Phonepe தேவையில்லை!

image

தென்காசி மக்களே, இனி உங்களது போனுக்கு ரீசார்ஜ் செய்ய அலைய வேண்டாம்! வாட்ஸ்ஆப் மூலமாக உங்களது சிம் கார்டின் ரீசார்ஜ், டேட்டா இருப்பு உள்ளிட்டவற்றை அறிய புதிய வழி அறிமுகமாகியுள்ளது. இதற்கு ஜியோ (70007 70007), ஏர்டெல் (24828 20000), Vi (96542 97000) என்ற எண்ணில் ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், Gpay, Phonepe, Paytm இல்லாமலேயே உங்கள் போனுக்கு ரீசார்ஜ் செய்யலாம். SHARE பண்ணுங்க..

News March 13, 2026

தென்காசி: VOTER ID க்கு வந்த புது அப்டேட்! செக் பண்ணுங்க!

image

தென்காசி மக்களே, உங்க VOTERID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க .
1.இங்கு<> க்ளிக் <<>>செய்து உங்க மொபைல் எண் பதிவு பண்ணுங்க.
2. 1-ஐ தேர்ந்தெடுங்க.
3. உங்க VOTERID எண்ணை பதிவிடுங்க
உங்க போனுக்கே VOTERID வந்துடும். இனிமே நீங்க VOTE போட கார்டு கைல கொண்டு போக வேண்டிய அவசியமில்லை.மற்றவர்களுக்கு தெரிய SHARE பண்ணுங்க.

News March 13, 2026

தென்காசி: டிகிரி போதும்.. ரூ.65,000 சம்பளத்தில் வேலை ரெடி

image

IDBI வங்கியில் காலியாக உள்ள Assistant Manager, Junior Assistant Manager பதவிகளுக்கான 1300 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. 21-30 வயதுடைய ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் மார்ச் 19ம் தேதிக்குள் இங்கு <>கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். இதற்கு சம்பளம் ரூ.65,000 வழங்கப்படும். எழுத்து தேர்வு மூலம் தகுதியான நபர்கள் நியமிக்கப்படுவர். வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.

error: Content is protected !!