News September 9, 2025
தென்காசியில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி

தென்காசி மாவட்ட டென்னிஸ் பந்து கிரிக்கெட் சங்கம் சார்பாக U-19 வீரர், வீராங்கனைகளுக்கான மாவட்ட அளவிலான போட்டி 14.09.2025 அன்று தென்காசி வேல்ஸ் வித்யாலயா பள்ளியில் நடைபெறுகிறது. இதில் விழுப்புரம் மாநில போட்டிக்கு வீரர்கள் தேர்வு செய்யப்படுவர். 01.10.2006-க்கு பிறகு பிறந்தவர்கள் பங்கேற்கலாம். மேலும் விபரங்களுக்கு 9940949555 என்ற எண்ணிற்க்கு தொடர்பு கொள்ளலாம்.
Similar News
News March 5, 2026
தென்காசி: ரயில்வேயில் 5349 காலியிடங்கள்; தேர்வு கிடையாது!

தென்காசி மக்களே.., ரயில்வே துறையில் காலியாக உள்ள 5349 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10th அல்லது ஐடிஐ படித்திருந்தாலே போதுமானது. பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான எந்த ஒரு தனித் தேர்வும் எழுதத் தேவையில்லை. விருப்பமுள்ளவர்கள் வருகிற மார்ச் 23ஆம் தேதிக்குள் இங்<
News March 5, 2026
தென்காசி: பட்டா மாற்றுவது இனி ரொம்ப EASY..

தென்காசியில் சொந்தமாக வீடு அல்லது வீட்டு மனை வாங்குபவர்கள் அதற்கான பட்டாவில் பெயர் மாற்றம் செய்வது அவசியம். முன்பெல்லாம் பட்டா வாங்க வட்டாச்சியர் அலுவலகத்திற்கு நேரில் செல்ல வேண்டியது இருந்தது. ஆனால், தற்போது ஆன்லைனில் வந்துவிட்டது இந்த <
News March 4, 2026
தென்காசி : G-Pay/ Paytm/ PhonePe யூஸ் பண்றீங்களா?

G-Pay/ Paytm/ PhonePe -ல் சர்வர் பிரச்னையின் காரணமாக பணம் அனுப்ப இயலாது. அப்படி பேமெண்ட் Error என வந்தபின் பணம் உங்கள் account -க்கு வந்துவிடும். வரலைன்னா கவலை வேண்டாம். நீங்கள் HDFC: 18002600, SBI: 18004253800, AXIS: 18001035577, Canara: 18001030 புகார் பண்ணுங்க. பணம் திரும்ப 5 நாட்களுக்கு மேலானால், வங்கி உங்களுக்கு தினம் ரூ.100 பெனால்டியாக தர வேண்டும். அதுதான் விதி. ஷேர் பண்ணுங்க.


