News September 9, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (செப்.9) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க
Similar News
News September 9, 2025
தமிழகம் முழுவதும் உதயநிதி சுற்றுப்பயணம்

DCM உதயநிதி ஸ்டாலின், தமிழகம் முழுவதும் கட்சி ரீதியிலான சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாக திமுக அறிவித்துள்ளது. தொகுதி வாரியாக பயணம் செல்லும் அவர், கட்சி நிர்வாகிகளுடன் உரையாடவுள்ளார். அத்துடன், ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற முன்னெடுப்பை சிறப்பாக செயல்படுத்திய தொண்டர்களையும் கெளரவிக்க இருக்கிறார். இதற்கான பயணத் திட்டம் தயாராகி வருவதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
News September 9, 2025
BREAKING: நேபாள பிரதமர் பதவி விலகினார்

நேபாளத்தில் இளைஞர்கள் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், அந்நாட்டு பிரதமர் சர்மா ஒலி பதவி விலகியுள்ளார். நேற்று, மாணவர்கள் போராட்டத்தில் வன்முறை வெடித்ததால், 19 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து, உள்துறை, விவசாயத் துறை அமைச்சர்களும் பதவி விலகி இருந்தனர்.
News September 9, 2025
ஈஸியாக அபராதம் கேன்சல்.. வாகன ஓட்டிகள் இதை பாருங்க

*<
*அவற்றில், தவறுதலாக Fine விதிக்கப்பட்டிருக்கும் Challan நம்பரை Copy செய்யவும்.
*‘Complaint’-ஐ கிளிக் செய்து, அதில் கேட்கப்படும் தகவல்களுடன் Challan நம்பரையும் Paste செய்து, பிரச்னையின் முழு தகவலை குறிப்பிட்டால், நடவடிக்கை எடுக்கப்படும்.
*<<17652671>>லோக் அதால<<>>த் மூலம் நிலுவையில் உள்ள Fine-களை 50% வரை தள்ளுபடி செய்யப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. SHARE IT.