News September 9, 2025
சுற்றுலாதுறை விருது பெற விண்ணப்பிக்கலாம்- ஆட்சியர்

திருவாரூர் மாவட்டத்தில் சுற்றுலா துறை சம்பந்தப்பட்ட தொழில்புரிவோரக்கான விருதுகள் பெற செப்.15-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று ஆட்சியர் மோகனசந்திரன் தெரிவித்துள்ளார். கூடுதல் தகவல்களுக்கு திருவாரூர் மாவட்ட சுற்றுலா அலுவலகத்தை நேரிலோ அல்லது 7397715679 என்கிற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.
Similar News
News September 9, 2025
திருவாரூர்: ஆசிரியர் வேலை – நாளையே கடைசி நாள்

ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு (TET) விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க நேற்று (செப்.8) இறுதி நாளாக இருந்த நிலையில், நாளை (செப்.10) வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே விண்ணப்பிக்கத் தவறியவர்கள், உடனே https://trb.tn.gov.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க..
News September 9, 2025
உழவர் நலத்துறையின் சார்பில் சுற்றுலா

திருவாரூர் மாவட்ட ஆட்சியரக அலுவலக வளாகத்தில், வேளாண்மை-உழவர் நலத்துறையின் சார்பில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்கள் அங்கக வேளாண்மை குறித்து அறியும் வகையில் ஒரு நாள் கல்விச் சுற்றுலாவினை இன்று (செப்.09) மாவட்ட ஆட்சியர் வ.மோகனச்சந்திரன் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
News September 9, 2025
திருவாரூர் மாவட்டத்தின் வியக்க வைக்கும் பழமை

➡️ஆலத்தம்பாடி ,அகத்தீஸ்வரர் கோவில் – 2000 ஆண்டுகள் பழமை
➡️தியாகராஜர் கோயில் – 1100 ஆண்டுகள் பழமை
➡️ராஜகோபாலசுவாமி கோயில் – 1000 ஆண்டுகள் பழமை
➡️ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில் – 800 – 600 ஆண்டுகள் பழமை
➡️முத்துப்பேட்டை தர்கா – 700 ஆண்டுகள் பழமை
➡️மகாதேவப்பட்டினம், வராஹப் பெருமான் ஆலயம் – 400 ஆண்டுகள் பழமை
இத்தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க