News September 8, 2025

விருதுநகர்: 35 ஆயிரம் சம்பளத்தில் வங்கி வேலை

image

விருதுநகர் மாவட்ட இளைஞர்களே வங்கி பணியாளர் தேர்வாணையம் மூலம் தமிழ்நாடு கிராம வங்கியில் அலுவலக உதவியாளர் பணிக்கு 468 காலி பனியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது. கல்வித் தகுதி: பட்டப்படிப்பு. சம்பளம்: 35,000/-. வயது வரம்பு: 21-40 வயது விண்ணபிக்க கடைசி தேதி : 21-09-2025. மேலும் விவரங்களுக்கு <>இங்கே க்ளிக்<<>> செய்யவும். இதை வேலை தேடும் உங்கள் நண்பர்களுக்கு *SHARE* பண்ணுங்க.

Similar News

News September 10, 2025

சாத்தூரில் இன்று போக்குவரத்தில் மாற்றம்

image

சாத்தூர் ரயில்வே இருப்பு பாதை இன்று பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதனால் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை ரயில்வே வழித்தடம் மூடப்படுவதாக ரயில்வே நிறுவாகத்தினர் தெரிவித்துள்ளனர். எனவே பொதுமக்கள் அனைவரும் ரயில்வே பாதையை பயன்படுத்தாமல் மாற்று வழியை பயன்படுத்திக் கொள்ளுமாறு ரயில்வே நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

News September 10, 2025

சாத்தூர் ரயில்வே கேட் மூடப்படும்

image

சாத்தூர் ரயில்வே இருப்பு பாதை நாளை பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் புதன்கிழமை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை ரயில்வே வழித்தடம் மூடப்படுவதாக ரயில்வே நிறுவாகத்தினர் தெரிவித்துள்ளனர். எனவே பொதுமக்கள் அனைவரும் ரயில்வே பாதையை பயன்படுத்தாமல் மாற்று வழியை பயன்படுத்திக் கொள்ளுமாறு ரயில்வே நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

News September 9, 2025

விருதுநகரில் மதுக்கடைகளை மூட உத்தரவு

image

இமானுவேல் சேகரன் நினைவு தினம் 11.09.2025 அன்று கடைபிடிக்கப்படுகிறது. இந்நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் பரமக்குடி வழித்தடங்களில் உள்ள டாஸ்மாக் கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுக்கூடங்கள், எப்.எல்-1, எப்.எல்-2, மற்றும் எப்.எல்-3 மதுபான சில்லறை விற்பனை கடைகள் ஆகியவற்றில் உள்ள மதுக்கூடங்களில் மதுபான விற்பனை ஏதும் செய்யக்கூடாது என மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா உத்தரவிட்டுள்ளார்.

error: Content is protected !!