News September 8, 2025
துறைமுகம் வேண்டி: அனுமந்தை கிராமத்தினர் உண்ணாவிரதம்

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் வட்டம், அனுமந்தை மீனவ கிராமத்தில் மீன்பிடி துறைமுகம் அமைத்து தரக்கோரி மீனவர்கள் இன்று காலை 9 மணி முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விழுப்புரம் மாவட்டத்தில் ஒரு துறைமுகம் அமைப்பது குறித்து நவம்பர் 28, 2022 அன்று 19 கிராம மக்கள் போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.
Similar News
News September 19, 2025
BREAKING: விழுப்புரம்: மின்சாரம் தாக்கி அண்ணன்-தம்பி பலி

செஞ்சி அருகே பெரும்புகை கிராமத்தில் கரும்பு தோட்டத்தில் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த, திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள கொங்கராயநல்லூரை சேர்ந்த கரும்பு வெட்டும் கூலி தொழிலாளிகள் அண்ணன் ராமச்சந்திரன் – தம்பி சின்ராசு இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News September 19, 2025
விழுப்புரம்: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

மக்களே உங்க வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? <
News September 19, 2025
விழுப்புரம்: உங்க ரேஷன் கார்டடை CHECK பண்ணுங்க…

தமிழ்நாட்டில் ரேஷன் அட்டைகள் AAY, PHH, NPHH-S, NPHH என நான்கு வகையில் உள்ளது.
1.AAY : இலவச அரிசி (35 கிலோ), சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய். 2.PHH: இலவச அரிசி, சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய். 3.NPHH-S: அரிசி சிலருக்கு இலவசம். 4.NPHH: சில பொருட்கள் மட்டும். உங்க ரேஷன் அட்டைகள் மாற்றம் செய்ய இங்கு <