News September 8, 2025

சேலத்தில் கொட்டிக் கிடக்கும் வேலைகள்!

image

சேலம் மக்களே இந்த வாரம் விண்ணப்பிக்க தவறக் கூடாத முக்கிய வேலை வாய்ப்புகள்
▶️கிராம வங்கி வேலை : https://www.ibps.in/index.php/rural-bank-xiv/
▶️ஊராட்சி துறை வேலை: https://tnrd.tn.gov.in/project/recruitment/Application_form_union_Display.php
▶️NABFINS வங்கி வேலை: https://nabfins.org/Careers/
▶️LIC வேலை: https://ibpsonline.ibps.in/licjul25/
▶️உளவுத்துறை வேலை – https://www.mha.gov.in/ SHARE பண்ணுங்க

Similar News

News September 9, 2025

சேலம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு!

image

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று (செப்டம்பர்.09) இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.

News September 9, 2025

சேலத்தில் மாபெரும் தமிழ் கனவு நிகழ்ச்சி!

image

சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் பிருந்தா தேவி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் வருகின்ற 11ஆம் தேதி வியாழக்கிழமை அரசு இருபாலர் கலைக் கல்லூரியில், மாபெரும் தமிழ் கனவு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் பேராசிரியர் பர்வின்சுல்தான் கலந்து கொண்டு தமிழ் மொழியின் சிறப்பு அதன் தொன்மையை எடுத்துரைத்துள்ளதாகவும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்கள்ளதாக தெரிவித்துள்ளார்.

News September 9, 2025

சேலம் மாநகரில் இரவு ரோந்து பணி விவரம்!

image

சேலம் மாநகரில் இன்று (09.09.2025) இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன. இதை SHARE செய்யவும்.

error: Content is protected !!