News September 8, 2025

கிருஷ்ணகிரி: உடனடி தீர்வு எல்லாமே ஈஸி!

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம்கள் நடைபெறுகின்றன.
▶️ சாதி சான்றிதழ்
▶️ பட்டா மாற்றம்
▶️ மகளிர் உரிமைத் தொகை
▶️ மருத்துவ காப்பீட்டு அட்டை
▶️ ஆதார், ரேஷன் அட்டை
திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. அரசு அலுவலகங்களுக்கு அலையாமல், இந்த <>லிங்கில்<<>> கிளிக் செய்து சிறப்பு முகாம்கள் நடைபெறும் இடங்கள் குறித்து தெரிந்துகொண்டு, நேரில் சென்று விண்ணப்பித்து பயன் பெறுங்கள். SHARE பண்ணுங்க

Similar News

News September 9, 2025

ஓசூருக்கு வரும் முதலமைச்சர்: 2,000 போலீசார் பாதுகாப்பு

image

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூருக்கு, வருகிற செப்.11. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வருகை தர உள்ளார். 2 நாள் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வரும் அவர், முதலமைச்சர் வருகையையொட்டி, தர்மபுரி, சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களிலிருந்து 2,000 போலீசார் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்துச் சீரமைப்புப் பணியில் ஈடுபட உள்ளனர்.

News September 9, 2025

கிருஷ்ணகிரி: இ-ஸ்கூட்டர் வாங்க செம வாய்ப்பு

image

▶️இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது
▶️விண்ணபிக்க https://tnuwwb.tn.gov.in/ என்ற இந்த இணையதளத்திற்கு செல்ல வேண்டும்
▶️அதில் Subsidy for eScooter ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்
▶️பின்னர் ஆதார்,ரேஷன் அட்டை,ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்ற வேண்டும்
▶️ இ-ஸ்கூட்டர் வாங்க அருமையான வாய்ப்பு அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News September 9, 2025

கிருஷ்ணகிரி: கேன் வாட்டர் குடிப்போர் கவனத்திற்கு

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கேன் தண்ணீர் தொடர்பாக பல்வேறு புகார்கள் எழுந்து வருகின்றன. கேன் தண்ணீர் வாங்கும்போது கவனிக்க வேண்டியவை:
▶️ பிளாஸ்டிக் தரம்
▶️ கேன்களின் சுத்தம்
▶️ உற்பத்தி மற்றும் காலாவதி தேதி
▶️ BIS மற்றும் FSSAI முத்திரைகள்
ஆகியவற்றை சரிபார்க்க வேண்டும். ஒரு கேனை 30 முறை மட்டுமே பயன்படுத்த வேண்டும். கேன்களின் நிறம் மாறினால் பயன்படுத்த கூடாது. நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.

error: Content is protected !!