News September 8, 2025
BREAKING: ஆர்.பி.உதயகுமாரின் தாயார் மரணம்

மதுரை, அண்ணாநகர் பகுதியில் வசித்து வந்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரின் தாய் மீனா, கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். மதுரை சிந்தாமணி பகுதியில் உள்ள வேலம்மாள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். சிகிச்சை பலனின்றி அவர் இன்று உயிரிழந்தார். இச்சம்பவம் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
Similar News
News September 9, 2025
மதுரை: கொட்டி கிடக்கும் வேலைவாய்புகள்

மதுரை மக்களே,
▶️சீருடை பணியாளர் தேர்வு (அக். 2)- https://tnusrb.cr.2025.ucanapply.com/login
▶️ஊராட்சி துறை (செப் 30) – hthttps://tnrd.tn.gov.in/project/recruitment/Application_form_union_Display.php
▶️EB துறை (அக். 2) – https://tnpsc.gov.in/
▶️கிராம வங்கி (செப். 29)- https://www.ibps.in/
மறக்காம ஷேர் பண்ணுங்க
News September 9, 2025
கோரிப்பாளையத்தில் இருந்து சிலைகள் இடமாற்றம்

மதுரை, கோரிப்பாளையத்தில் மேம்பாலம், சாலை விரிவாக்க பணி நடைபெறுவதால் அப்பகுதியிலுள்ள 6 சிலைகள் வெவ்வேறு இடங்களில் மாற்றியமைக்கப்படும் என மாநகராட்சி தரப்பில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தெரிவிக்கப்பட்டது. மதுரையை சேர்ந்த கனகவேல் பாண்டியன் தாக்கல் செய்த பொதுநல மனு மீதான விசாரணையின் போது அரசு தரப்பு இதனை தெரிவித்துள்ளது.
News September 8, 2025
மதுரை: டிகிரி முடித்தால் Bank-யில் வேலை உறுதி APPLY NOW.!

மதுரை மாவட்ட இளைஞர்களே வங்கி பணியாளர் தேர்வாணையம் மூலம் தமிழ்நாடு கிராம வங்கியில் அலுவலக உதவியாளர் பணிக்கு 468 காலி பனியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வித் தகுதி ஏதாவது ஒரு டிகிரி படித்தால் போதும் 21 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும். சம்பளம் ரூ.35,000 . விண்ணபிக்க கடைசி தேதி : 21-09-2025. மேலும் விவரங்களுக்கு<