News September 8, 2025
கோவை மக்களே நாளை இங்கே போங்க!

கோவையில் நாளை(செ.09) 6 இடங்களில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறுகிறது ▶️குளோபஸ் சென்டர் எஸ்.ஆர்.பி.மில், சரவணப்பட்டி ▶️லட்சுமி பாலாஜி திருமண மண்டபம் செட்டிபாளையம் சாலை ▶️கிருஷ்ணசாமி கவுண்டர் திருமண மண்டபம் வேட்டைக்காரன் புதூர் ▶️காமாட்சியம்மன் திருமண மண்டபம், வடசித்தூர்▶️தங்கசரஸ் மஹால், சின்னாம்பாளையம் ▶️ஆதித்யா மஹால், நாச்சிப்பாளையம் இதனை SHARE பண்ணுங்க!
Similar News
News September 9, 2025
முன்னாள் முதல்வர் வருகையொட்டி எம்எல்ஏ ஆய்வு

கோவை மாவட்டத்தில் இன்று (09-09-2025) முன்னாள் முதல்வர் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, “மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்” எனும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இதனை முன்னிட்டு, அவர் சுந்தராபுரம் பகுதியில் உள்ள சங்கம் வீதியில் பொதுமக்களிடையே உரையாற்ற உள்ளார். எனவே இதற்கான முன்னேற்பாடுகளை, தொண்டாமுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வேலுமணி தலைமையில், நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
News September 9, 2025
கோவை: வங்கி வேலை உடனே விண்ணப்பியுங்க.

கோவை: இந்திய பொதுத்துறை வங்கியான கனரா வங்கியிந்துணை நிறுவனமான கனரா வங்கி செக்யூரிடீஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள sales, Marketing(Trainee) பணிக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி படித்தால் போதுமானது. ரூ.22,000 சம்பளம் வழங்கப்படும். இதற்கு உரிய ஆவணங்களுடன் ஆன்லைனில் விண்ணப்பிக்க இங்கே <
News September 9, 2025
கோவை: இனி வீட்டில் இருந்தே பத்திரவு!

கோவை மாவட்டம் சரவணம்பட்டி போலீஸ் ஸ்டேஷன் அருகேயுள்ள காந்திரபுரம் சார்பதிவாளர் அலுலகத்தில், வீட்டில் இருந்தபடியே ஆன்லையில் பதிவு செய்யும் ஸ்டார் 3.0 திட்டம் முதல் கட்டமாக நடைமுறைக்கு வருகிறது. தமிழ்நாட்டில் இதை செயல்படுத்த ரூ.325 கோடியில் பணிகள் நடக்கிறது. சரியான ஆவணம், பதிவுத்துறைக்கு செலுத்த வேண்டிய ரசீது உள்ளிட்டவை ஸ்கேன் செய்து இணைக்க வேண்டும். பின் எளிதாக பத்திரப்பதிவு முடிந்து விடும்.