News April 10, 2024

ராஜஸ்தான் அணி பேட்டிங்

image

ஐபிஎல் தொடரின் 24ஆவது லீக் போட்டியில் இன்று RR-GT அணிகள் மோதுகின்றன. ஜெய்ப்பூர் மைதானத்தில், டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதுவரை விளையாடிய 4 போட்டிகளிலும் வெற்றி பெற்ற RR, புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இதேபோல, 5 போட்டிகளில் விளையாடி 2இல் மட்டுமே வென்ற GT, புள்ளிப் பட்டியலில் 7ஆவது இடத்தில் உள்ளது. இன்றைய போட்டியில் யார் வெல்லுவாங்கன்னு சொல்லுங்க?

Similar News

News February 9, 2026

T20 போட்டிகளில் மோசமான சாதனை!

image

இலங்கை T20 அணியின் கேப்டன் தசுன் ஷனகா மிக மோசமான சாதனையை படைத்துள்ளார். T20 உலகக் கோப்பையில் அயர்லாந்துக்கு எதிராக இன்று டக் அவுட் ஆனார். இதன்மூலம், T20 போட்டிகளில் அதிகமுறை(16) டக் அவுட் ஆன வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இவருக்கு அடுத்தபடியாக டக் அவுட் ஆனவர்கள் பட்டியலில், ருவாண்டாவின் ஜாப்பி(15) மற்றும் அயர்லாந்து கேப்டன் ஸ்டிர்லிங்(14) ஆகியோர் உள்ளனர்.

News February 9, 2026

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (பிப்.9) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.

error: Content is protected !!