News September 8, 2025
கள்ளக்குறிச்சி பெயர் கரணம் தெரியுமா…?

இந்தப் பகுதியில் முன்பு அதிகமாகக் கள்ளிக் காடுகள் இருந்ததால், அது “கள்ளிக்காடு” என்று அழைக்கப்பட்டு, காலப்போக்கில் கள்ளக்குறிச்சி என்று மாறியிருக்கலாம் என்பது ஒரு நம்பிக்கை. மேலும் இன்னொரு காரணமாக கள்ளர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இங்கு அதிகமாக வசித்து வந்ததாலும், அந்தக் காலத்தில் அவர்கள் குடிசைகளில் வசித்து வந்ததாலும், “கள்ளர் குடிசை” என்று அழைக்கப்பட்டு,பின்னர் அது “கள்ளக்குறிச்சி” என்று மாறியது.
Similar News
News September 9, 2025
கள்ளக்குறிச்சி: பான்கார்டு உங்ககிட்ட இருக்கா??

கள்ளக்குறிச்சி மக்களே ஆதார் உடன் பான் கார்டு இணைக்கவில்லை (அ) ஆதாரில் எதும் மாற்றம் செய்திருந்தாலோ உங்கள் பான்கார்டு DEACTIVATE ஆக வாய்ப்புள்ளது. இங்கு <
News September 9, 2025
கள்ளக்குறிச்சி உழவர் சந்தையில் காய்கறிகளின் விலை நிலவரம்

கள்ளக்குறிச்சி உழவர் சந்தையில் இன்று செப்-9 காய்கறிகளின் விலை நிலவரம் 1 கிலோ மதிப்பீட்டில் தக்காளி ரூபாய் 30, உருளைக்கிழங்கு ரூபாய் 30, வெண்டைக்காய் ரூபாய் 40, சுரைக்காய் ரூபாய் 20, சேப்பங்கிழங்கு ரூபாய் 30, இஞ்சி ரூபாய்.100, பச்சை மிளகாய் ரூபாய் 45, கேரட் ரூபாய் 40, பீட்ரூட் ரூபாய் 40, முருங்கைக்காய் ரூபாய் 30, முள்ளங்கி ரூபாய் 30, பாகற்காய் ரூபாய் 50, கத்தரிக்காய் ரூபாய் 50 என விற்பனையாகிறது.
News September 9, 2025
கள்ளக்குறிச்சி: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

▶️முதலில் http://cmcell.tn.gov.in என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்.
▶️ பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
▶️ இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
▶️ பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். SHARE செய்யுங்கள். <<17654426>>தொடர்ச்சி <<>>