News September 8, 2025

அய்யர்மலையில் நாளை முதல் ரோப்கார் இயக்கம்

image

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோயிலுக்குச் செல்லும் பக்தர்களுக்கு ஒரு நல்ல செய்தி. பழுதடைந்திருந்த ரோப்கார் வசதி சரிசெய்யப்பட்டு, நாளை முதல் மீண்டும் செயல்படும் என செயல் அலுவலர் தங்கராஜ் தெரிவித்துள்ளார். 1017 படிகள் உள்ளதால், இது பக்தர்களுக்கு ஒரு பெரிய உதவியாக இருக்கும்.

Similar News

News September 9, 2025

கரூர்: கணவனுக்கு வேலை போனதால் மனைவி தற்கொலை

image

கரூர்: குளித்தலை அருகே வாத்திகவுண்டனூரைச் சேர்ந்தவர் சங்கப்பிள்ளை. இவரது மனைவி ராஜேஸ்வரி(38). இவர் தாசில் நாயக்கனூர் பகுதியில் அங்கன்வாடியில் வேலை பார்த்து வந்துள்ளார். தனது கணவர் ஊராட்சி செயலாளராக வேலை பார்த்து கடந்த 7 மாதங்களாக பணி நிறுத்தம் செய்யப்பட்டுள்ளார். இதனால் மன விரக்த்தியில் ராஜேஸ்வரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

News September 9, 2025

கரூர்: ரூ.12,000 ஊக்கத்தொகை பெறுவது எப்படி?

image

▶️தமிழக அரசின் ‘வெற்றி நிச்சயம்’ திட்டத்தின் மூலம் படித்த, வேலையில்லாத இளைஞர்களுக்கு ஊக்கத் தொகையுடன் பயிற்சி வழங்கப்படுகிறது.

▶️இந்தப் பயிற்சிகள் உங்கள் ஊரிலேயே நடைபெறும்

▶️மேலும், சில பயிற்சிகளுடன் கூடிய நிச்சய வேலை வாய்ப்பும் வழங்கப்படுகிறது.

▶️பயிற்சியின் போது இதர செலவுகளுக்கு ரூ.12,000 ஊக்கத்தொகையாக வழங்கப்படுகிறது.

▶️இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க <>இங்கே<<>> கிளிக்.

News September 9, 2025

கரூர்: கனரா வங்கி நிறுவனத்தில் வேலை வேண்டுமா..?

image

திண்டுக்கல்: இந்திய பொதுத்துறை வங்கியான கனரா வங்கியிந்துணை நிறுவனமான கனரா வங்கி செக்யூரிடீஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள sales, Marketing(Trainee) பணிக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி படித்தால் போதுமானது. ரூ.22,000 சம்பளம் வழங்கப்படும். இதற்கு உரிய ஆவணங்களுடன் ஆன்லைனில் விண்ணப்பிக்க <>இங்கே கிளிக்.<<>> அக்.6ஆம் தேதியே இதற்கு கடைசி நாள். உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!