News September 8, 2025

தென்காசி: இங்கே உங்கள் சந்தேகங்களுக்கு தீர்வு!

image

தென்காசி மாவட்ட வருவாய்த்துறை , ஊரக வளர்ச்சி முகமை, சமூகநலத்துறை, சிறுபான்மையினா் நலத்துறை, ஆதிதிராவிடா் நலத்துறை, மாவட்ட வழங்கல் & நுகர்வோர் பாதுகாப்பு, கூட்டுறவுத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை , வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, கல்வி, நெடுஞ்சாலை, மகளிர் திட்டம், அறநிலையத்துறை உட்பட 19 துறைகள் மற்றும் திட்டங்கள் தொடர்பான விவரங்களை அறிய இந்த லிங்கில்<> CLICK <<>>செய்து அறிந்து கொள்ளுங்கள். *ஷேர்

Similar News

News September 9, 2025

தென்காசி மாவட்ட வட்டாட்சியா்கள் எண்கள்

image

▶️திருவேங்கடம் – 04636-264400
▶️சங்கரன்கோவில் – 04636-222270
▶️சிவகிரி – 04636-250223
▶️ஆலங்குளம் – 04633-270899
▶️வீரகேரளம்புதூர் – 04633-277140
▶️கடையநல்லூர் – 04633-245666
▶️செங்கோட்டை – 04633-233276
▶️தென்காசி – 04633-222262
(ஏதேனும் சந்தேகங்களுக்கு அழைத்தால் அலுவலக நேரத்தில் அழைக்கவும்) *ஷேர் பண்ணுங்க

News September 9, 2025

காசி விஸ்வநாதர் ஆலயத்தில் பக்தர்கள் குறைதீர்க்கும் கூட்டம்

image

தென்காசி மாவட்டம் பிரசித்தி பெற்ற உலகம்பாள் சமேத காசி விஸ்வநாதர் திருக்கோயிலில் இன்று காலை 11 மணிக்கு அன்னதானம் கூடத்தின் அருகில் உள்ள அலுவலகத்தில் திருக்கோயில் அறங்காவலர்களால் பக்தர்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறுகிறது. இதில் பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு திருக்கோயில் சார்ந்த குறைகளை மனுவாக கொடுக்கலாம் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News September 9, 2025

தென்காசியில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி

image

தென்காசி மாவட்ட டென்னிஸ் பந்து கிரிக்கெட் சங்கம் சார்பாக U-19 வீரர், வீராங்கனைகளுக்கான மாவட்ட அளவிலான போட்டி 14.09.2025 அன்று தென்காசி வேல்ஸ் வித்யாலயா பள்ளியில் நடைபெறுகிறது. இதில் விழுப்புரம் மாநில போட்டிக்கு வீரர்கள் தேர்வு செய்யப்படுவர். 01.10.2006-க்கு பிறகு பிறந்தவர்கள் பங்கேற்கலாம். மேலும் விபரங்களுக்கு 9940949555 என்ற எண்ணிற்க்கு தொடர்பு கொள்ளலாம்.

error: Content is protected !!