News September 8, 2025
தஞ்சாவூரில் வெளுத்து வாங்கிய மழை

தஞ்சாவூர்: வானிலை ஆய்வு மையம் தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவித்திருந்தது. அதன் படி நேற்று இரவு தஞ்சை மற்றும் அதன் மாவட்டத்தில் பிற இடங்களான திருவையாறு, பூதலூர், பாபநாசம், கும்பகோணம், பட்டுக்கோட்டை, போன்ற பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது. மழையால் தற்போது அறுவடை பணிகளை ஆரம்பித்த விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
Similar News
News September 10, 2025
தஞ்சை: B.E./B.Tech முடிச்சிட்டிங்களா? ரூ.50,000 சம்பளம்!

தஞ்சை பட்டாதாரிகளே இந்த வாய்ப்பை Use பண்ணுங்க! Indian Oil Corporation Limited (IOCL) காலியாக உள்ள Graduate Engineer பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு B.E./B.Tech படித்திருந்தால் போதுமானது. சம்பளமாக ரூ.50,000 – ரூ.1,60,000 வரை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <
News September 10, 2025
தஞ்சாவூர்: ரயில் சேவை ரத்து

திருச்சி ரயில்வே கோட்டத்தில் நடந்து வரும் பல்வேறு பொறியியல் பணி காரணமாக ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
வண்டி எண் 16833 மயிலாடுதுறை-திருச்சி (கும்பகோணம், பாபநாசம், தஞ்சாவூர் வழியாக செல்லும்) மெமு ரயில் வரும் 10-ஆம் தேதி இன்று முதல் 15ஆம் தேதி வரை முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது என தென்னக ரயில்வே திருச்சி கோட்டம் அறிவிப்புதுள்ளது. SHARE பண்ணுங்க!
News September 10, 2025
தஞ்சை: ரூ.3 லட்சம் மானியம் , தொழிலை தொடங்குங்க!

தஞ்சை மக்களே.. சொந்த தொழில் தொடங்க சூப்பர் வாய்ப்பு. தமிழ்நாடு அரசு BC/MBC/DNC (ம) சிறுபான்மை வகுப்பை சேர்ந்தவர்களுக்கு ஆடையகம் அமைக்க ரூ.3 லட்சம் மானியம் அறிவித்துள்ளது. இதன் மூலம் தையல் தொழிலில் ஈடுபடுபவர்கள் சுயதொழில் தொடங்கி, வாழ்வில் பொருளாதார மேம்பாடு அடைய பெரும் உதவியாக இத்திட்டம் இருக்கும். இதற்கு விண்ணப்பிக்க தஞ்சை மாவட்ட பிற்படுத்தபட்டோர் நல அலுவலகத்தை அணுகவும். இதை SHARE பண்ணுங்க!