News September 8, 2025

கள்ளக்குறிச்சி ஓர் பார்வை!

image

▶நகராட்சிகள்
1.கள்ளக்குறிச்சி
2.திருக்கோவிலூர்
3.உளுந்தூர்பேட்டை

▶பேரூராட்சிகள்
1.சின்னசேலம்
2.தியாக துருகம்
3.சங்கராபுரம்
3.வடக்கநந்தல்
4.மணலூர்ப்பேட்டை

▶ஊரக ஒன்றியங்கள்
1.கல்வராயன்மலை
2.சங்கராபுரம்
3.ரிஷிவந்தியம்
4.சின்னசேலம்
5.கள்ளக்குறிச்சி
6.உளுந்தூர்பேட்டை
6.திருநாவலூர்
7.தியாகதுர்கம்
8.திருக்கோவிலூர்
▶சுற்றுலா தளங்கள்
1.கல்வராயன் மலைகள்
2.திருக்கோவிலூர் கபிலர் குன்ற

Similar News

News September 9, 2025

கள்ளக்குறிச்சி: போக்ஸோவில் ஒருவர் கைது

image

நாககுப்பத்தை சேர்ந்த மணிகண்டன், கடந்த சில மாதங்களுக்கு முன் 16வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் சிறுமிக்கு கடந்த ஆக-25 அன்று வயிற்று வலி ஏற்பட்டது. மருத்துவமனையில் கர்ப்பமான சிறுமியின் கருவை பெற்றோர்கள் கலைத்தனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் அளித்த புகாரில், கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீசார் மணிகண்டன் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

News September 8, 2025

கலெக்டர் தலைமையில் ஆய்வு கூட்டம்

image

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் கல்வராயன்மலையில் உள்ள மலைவாழ் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் போதைப் பொருள் இல்லாத தமிழ்நாடு திட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள்
குறித்து அனைத்து துறை அலுவலர்களுடன் மாவட்ட அளவிலான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.எஸ்.பிரசாந்த் தலைமையில் இன்று (08.09.2025) நடைபெற்றது.

News September 8, 2025

ஆசிரியர்களுக்கு பாராட்டு தெரிவித்த ஆட்சியர்

image

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரகத்தில், 2025-26ஆம் ஆண்டு டாக்டர். இராதாகிருஷ்ணன் விருது பெற்ற, கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிரியர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.எஸ்.பிரசாந்த் இன்று (08.09.2025) திங்கள் கிழமை நேரில் வரவழைத்து பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். அப்போது மாவட்ட கல்வி அலுவலர் உடன் இருந்தார்.

error: Content is protected !!