News September 8, 2025
திருப்பத்தூர்: டிகிரி போதும் மாதம் 80,000 வரை சம்பளத்தில் வேலை

திருப்பத்தூர்:கிராம வங்கிகளில் பணிபுரிய தமிழ்நாட்டில் 688காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது, இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ▶18 வயதுக்கு மேல் இருக்க வேண்டும்▶ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும் ▶தமிழ் நன்கு தெரிந்திருக்க வேண்டும் ▶கணினி உபயேகிக்க தெரிந்திருக்க வேண்டும். இந்த பணிகளுக்கு 80,000 வரை சம்பளம் வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் செப்-21 குள் இந்த<
Similar News
News September 9, 2025
திருப்பத்தூர்: பான்கார்டு உங்க கிட்ட இருக்கா …?

திருப்பத்தூர் மக்களே ஆதார் உடன் பான் கார்டு இணைக்கவில்லை (அ) ஆதாரில் எதும் மாற்றம் செய்திருந்தாலோ உங்கள் பான்கார்டு DEACTIVATE ஆக வாய்ப்புள்ளது. இங்கு<
News September 9, 2025
திருப்பத்தூர்: உதவியாளர் பணிக்கு விண்ணப்பம் துவக்கம்

திருப்பத்தூர் மாவட்டத்தில் அலுவலகத்தில் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்திற்கு தற்காலிக தொகுப்பூதியத்தில் அடிப்படையில் உதவியாளர் பணிக்கு விண்ணப்ப படிவத்தை மாவட்ட https:/tirupathurnicin வாயிலாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பங்கள் கல்வி சான்றிதழ்கள் மற்றும் நகல்களுடன் 15 நாட்களுக்குள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, 5-வது தளம், B பிளாக் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
News September 9, 2025
திருப்பத்தூர்: டிராக்டர் மீது பைக் மோதி விபத்து

மாதனூர் ஒன்றியம் குப்புராஜ் பாளையம் பகுதியில் (நேற்று செப்டம்பர் 8 இரவு) செங்கல் சூளைக்கு விறகு ஏற்றி சென்ற டிராக்டர் மீது குப்புராஜபாளையம் பகுதியை சேர்ந்த சதீஷ் வயது (22) கூலி தொழிலாளியின் பைக் டிராக்டர் மீது மோதிகியது. இந்த விபத்தில் சதிஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து உம்ராபாத் போலீஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.