News September 8, 2025
தேனி: மருத்துவ சான்றிதழ் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்

தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் 2025-2026 க்கான அவசர சிகிச்சை, சுவாச சிகிச்சை டெக்னீஷியன் உட்பட பல்வேறு பிரிவுகளுக்கான சான்றிதழ் பயிற்சி வழங்கப்படுகிறது. இப்பயிற்சியில் சேர விண்ணப்பங்களை கலெக்டர் அலுவலக உதவி மையம், மருத்துவக் கல்லுாரி அலுவலகம் ஆகிய இடங்களில் பெறலாம். உரிய சான்றிதழ்களுடன் செப்.12.க்குள் விண்ணப்பிக்க வேண்டும் கலெக்டர் என ரஞ்ஜீத்சிங் தெரிவித்துள்ளார்.
Similar News
News September 9, 2025
தேனி: 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றால் அரசு பணி

தேனி மக்களே மத்திய அரசு உளவுத்துறையில் காலியாகவுள்ள 455 காவல் உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. இதற்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி போதுமானது. இதில் மாத சம்பளமாக ரூ.21,700 முதல் ரூ.69,100 வரை வழங்கப்படுகிறது. இது குறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <
News September 9, 2025
தேனி:மிலிட்டரி வேலை ரெடி! APPLY NOW

மத்திய எல்லை பாதுகாப்பு படையில் (BSF) ரேடியோ ஆபரேட்டர், ரேடியோ மெக்கானிக் பணிகளில் 1,121 காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 12th படித்தவர்கள் மற்றும் ஐடிஐ படித்தவர்கள்<
News September 9, 2025
தேனி: ஆசிரியர் தேர்வுக்கு கூடுதல் அவகாசம்

ஆசிரியர் தகுதி தேர்வு தாள்-1, தாள்-2 ஆகியவற்றுக்கு விண்ணப்பிக்க நேற்றுடன்(செப்.8) கால அவகாசம் முடிவடைந்தது. தேர்விற்கு விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்த நிலையில் அக்கோரிக்கையை ஏற்று இத்தேர்விற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நாளை(செப்.10) வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. SHARE IT